குளம் தூய்மை படுத்தும் பணி-சீர்காழி தொகுதி
நாம் தமிழர் கட்சி சீர்காழி சுற்றுசூழல் பாசறை முன்னெடுத்து ஞாயிற்றுக்கிழமை 28.07.2019 சீர்காழி வட்டம் திருவெண்காடு மாரியம்மன் கோவில் குளம் மற்றும் மங்கைமடம் - திருவெண்காடு இடையில் உள்ள மணிக்கர்ணகை ஆற்றின் படித்துறை...
ஐயா அப்துல்கலாம் நினைவுநாள்-மரக்கன்று நடும் விழா
நாம் தமிழர் கட்சி சீர்காழி சட்டமன்றத் தொகுதியில் ஐயா அப்துல்கலாம் நினைவுநாள் அன்று மங்கைமடம் பகுதியில் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக மரக்கன்று நடப்பட்டது.
இன எழுச்சி பொதுக்கூட்டட்டில் பங்கேற்பு-சீர்காழி நாம் தமிழர் கட்சியினர்
ஜீன் 1 திருநெல்வேலியில் நடந்த இன எழுச்சி பொதுக்கூட்டத்தில் சீர்காழி சட்டமன்ற தொகுதி சார்பாக நாம் தமிழர் கட்சியினர் கலந்துகொண்டனர்.
மே 18 இனபடுகொலை நாள் நினைவேந்தல்-சீர்காழி
18 மே 2019 அன்று சீர்காழி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சுற்றுசூழல் பாசறை இணைந்து மே 18 இனபடுகொலை நாள் நினைவேந்தல் வீரவணக்க நிகழ்வும் மற்றும் மரகன்றுகள் நடபட்டது.
7தமிழர்களை விடுதலை- செய்யகோரி கண்டன ஆர்ப்பாட்டம்
நாம் தமிழர் கட்சி சீர்காழி சட்டமன்றதொகுதி சார்பில் 20.02.2019 அன்று சீர்காழி பழையபேருந்து நிலையம் அருகில் 7தமிழர்களை உடனடியாக விடுதலை செய்யகோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..
வீரத்தமிழ்மகன் முத்துகுமார் வீரவணக்க நிகழ்வு
நாம் தமிழர் கட்சி சீர்காழி சட்டமன்றதொகுதி சார்பாக 29.01.2019 மாலை 4மணிக்கு சீர்காழி புதிய பேருந்து நிலைய எதிர்புறம் வீரத்தமிழ்மகன் கு.முத்துகுமார் க்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது
கொடியேற்றம்-மரக்கன்று வழங்குதல்
நாம்_தமிழர்_கட்சி_சீர்காழி சட்டமன்ற தொகுதியில் 18.01.2019 இராதநல்லூர் மற்றும் குரவளூர் கிளையில் புலிக்கொடி எற்றப்பட்டு சுற்றுசூழல் பாசறை சார்பாக மரகன்று வழங்கப்பட்டது..






