பூம்புகார்

Poompuhar பூம்புகார்

பெருந்தலைவர் காமராஜர் ஐயா அவர்களுக்கு புகழ்வணக்கம் நிகழ்வு- பூம்புகார் தொகுதி

பூம்புகார் சட்டமன்றத் தொகுதி  குத்தாலம் ஒன்றியம் சார்பாக ஐயா காமரசர் பிறந்தநாளையொட்டி அவர் சிலைக்கு புகழ் வணக்கமும் அதனை தொடர்ந்து கபசுர குடிநீர் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது

மரக்கன்றுகள் நடும் நிகழ்வு- பூம்புகார் தொகுதி

பூம்புகார் சட்டமன்றத் தொகுதி, குத்தாலம் ஒன்றியம், தொழுதாலங்குடி ஊராட்சியில் நாம் தமிழர் கட்சி சார்பாக மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

மே 18 இன எழுச்சி நாள் நினைவேந்தல் நிகழ்வு -பூம்புகார் தொகுதி

மே 18 இன எழுச்சி நாள் நினைவேந்தல் நிகழ்வு பூம்புகார் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்றது.

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்/பூம்புகார் தொகுதி

பூம்புகார் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டது

கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு-பூம்புகார் தொகுதி

11.4.2020 அன்று பூம்புகார் சட்டமன்றத் தொகுதி சார்பாக திருக்கடையூர் கடைத்தெருவில் பொதுமக்களுக்கு கபசுர மற்றும் வாதசுர குடிநீர் வழங்கப்பட்டது.

கொரானா நோய் தடுப்பு நடவடிக்கை- ஊரடங்கு உத்தரவு-நிவாரண பொருள் வழங்குதல்

24.04.2020 பூம்புகார் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் கலியபெருமாள் தலைமையில் திருக்கடையூர் மற்றும் அருகாமையிலுள்ள ஊராட்சி தூய்மை பணியாளர்களுக்கு உணவு பொருள்கள் வழங்கப்பட்டது

கொரானா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசூரக்குடிநீர் வழங்குதல்-பூம்புகார்

கொரானா நோய் தடுப்பு நடவடிக்கையாக 25.4.2.20 பூம்புகார் சட்டமன்றத் தொகுதி சார்பாக பொறையார் காவல்துறை அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் கபசூரக்குடிநீர் வழங்கப்பட்டது

கொள்கை விளக்க பொதுக்கூட்டம்-பூம்புகார் சட்டமன்றத் தொகுதி

02.03.2020 திங்கள் மாலை 6 மணியளவில் பூம்புகார் சட்டமன்றத் தொகுதி சார்பாக கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

உறுப்பினர் சேர்க்கை முகாம்-பூம்புகார் தொகுதி

13.01.2020 அன்று பூம்புகார் தொகுதி குத்தாலம் ஒன்றியம்* *கழனிவாசல்* ஊராட்சியில் சிறப்பாக *உறுப்பினர் சேர்க்கை* முகாம் நடைபெற்றது.

நிலவேம்பு கசாயம் வழங்குதல் நிகழ்வு-பூம்புகார் சட்டமன்ற தொகுதி

நாம் தமிழர் கட்சி பூம்புகார் சட்டமன்ற தொகுதி சார்பாக டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்குதல் நிகழ்வு வாணகிரி கிராமத்தில் நடைபெற்றது