மதுரை வடக்கு தொகுதி – கொடியேற்றும் நிகழ்வு
மதுரை வடக்கு தொகுதி அண்ணாநகர் பகுதி மேலமடை பாண்டிகோவில் கண்மாய் அருகில் 23.01.2021 அன்று புலிக்கொடியேற்றும் நிகழ்வு நடத்தப்பட்டது
மதுரை வடக்கு தொகுதி – தெருமுனை கண்டன ஆர்ப்பாட்டம்
மதுரை வடக்கு தொகுதி முல்லைநகர் பொதுமக்கள் குடியிருப்பு பகுதி ஆக்கிரமிப்பு என்ற பெயரில் அகற்றும் மாநகராட்சியை கண்டித்து 17.01.2021 அன்று தெருமுனை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
மதுரை வடக்கு தொகுதி – கருத்தரங்கம்
மதுரை வடக்கு தொகுதி தலைமை அலுவலகம் பாண்டியன் குடில் பகுதியில்
15.01.2021 அன்று உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவர் அய்யாவின் வாழ்க்கை வரலாறு மற்றும் திருவள்ளுவர் ஆண்டு விளக்க உரையாக தொகுதி தலைவர் மற்றும்...
மதுரை மண்டலம் – திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்தல்
மதுரை மண்டலம் நாம் தமிழர் கட்சி சார்பாக 15.01.2021 அன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் இருக்கும் உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. பின்னர் தமுக்கம் அருகில்...
மதுரை வடக்கு தொகுதி – பாண்டியன் குடிலில் பொங்கல் விழா கொண்டாட்டம்
மதுரை வடக்கு தொகுதி அலுவலகம் பாண்டியன் குடிலில் 14.01.2021 அன்று தமிழர் பண்டிகையான பொங்கல் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
மதுரை வடக்கு தொகுதி – இணையவழி கலந்தாய்வு கூட்டம்
மதுரை வடக்கு தொகுதி பொறுப்பாளர்களுக்கான மாதாந்திர இணையவழி கலந்தாய்வு கூட்டம் 12.01.2021 அன்று நடைபெற்றது
மதுரை வடக்கு தொகுதி – கொடி ஏற்றும் நிகழ்வு
மதுரை வடக்கு தொகுதி மீனாட்சிபுரம் வார்டு செல்லூர் பகுதியில் மீனாம்மாள்புரம் கலைவாணர் அரங்கம் அருகில் 10.01.2021 அன்று கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.
மதுரை வடக்கு தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
மதுரை மாவட்டம் மதுரை வடக்கு தொகுதி செல்லூர் பகுதி மீனாம்மாள்புரம் கலைவாணர் அரங்கம் அருகில் 10.01.2021 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. உள்ளூர் பொதுமக்கள் பலர் தங்களை நாம் தமிழர் உறுப்பினராய்...
சோழவந்தான் தொகுதி – மருத்துவ முகாம்
சோழவந்தான் சட்ட மன்ற தொகுதி சார்பாக மருத்துவ முகாம் நடைப்பெற்றது.
மதுரை வடக்கு தொகுதி – மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்
மதுரை வடக்கு தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 30/12/2020 ஐயா நம்மாழ்வார் நினைவேந்தல் புகழ் வணக்க நிகழ்வு
03/01/2021 அன்று மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது








