மதுரை மாவட்டம்

சோழவந்தான் தொகுதி கொடியேற்ற நிகழ்வு

(22.08.2021)மதுரை கிழக்கு மாவட்டம் சோழவந்தான் தொகுதி,வாடிப்பட்டி ஒன்றியம் முள்ளிப்பள்ளம் ஊராட்சியில் மதுரை கிழக்கு மாவட்ட செயலாளர் அண்ணன் இருளாண்டி அவர்களின் தலைமையில் புலிக்கொடி ஏற்றப்பட்டது. நிகழ்வில் மாவட்ட, தொகுதி, ஒன்றிய, பேரூர் ஊராட்சி கிளை...

சோழவந்தான் தொகுதி மரக்கன்றுகள் நடும் நிகழ்வு

சோழவந்தான் தொகுதியில் 2021 தேர்தலில் நாம் தமிழர் கட்சி பெற்ற 14000 வாக்குகளுக்கு 14000 மரக்கன்றுகள் நட்டு வளர்க்கும் திட்டத்தின்படி , நேற்று (15.08.2021 )வாடிப்பட்டி ஒன்றியத்தின் சார்பாக தொடர்ந்து நான்காவது கட்டமாக...

சோழவந்தான் தொகுதி மாணவ செல்வங்களுக்கு பரிசளிப்பு விழா

15.08.2021 அன்று சோழவந்தான் தொகுதி வாடிப்பட்டி ஒன்றிய மகளிர் பாசறை சார்பாக மாணவச் செல்வங்களின் அறிவுத்திறன் மேம்பட ஓவியம்,திருக்குறள்,கட்டுரைப் போட்டிகள் நிகழ்த்தி அவர்களுக்கு பரிசளிப்பு விழா நடத்தப்பட்டது. மகளிர் பாசறை பொறுப்பாளர்கள் திருமதி .நாகலட்சுமி திருமதி....

மரக்கன்றுகள் நடும் விழா – சோழவந்தான் தொகுதி

சார்பாக 08.08.21 அன்று போடிநாயக்கன்பட்டி ஊருணிக்கரைகளில் வாடிப்பட்டி ஒன்றிய நாம்தமிழர் கட்சியின் சார்பில் மூன்றாம் கட்ட நிகழ்வாக மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது..

சோழவந்தான் தொகுதி – மரக்கன்றுகள் நடும் விழா

சோழவந்தான் தொகுதி 01.08.21 அன்று பாண்டியராஜபுரம் சர்க்கரை ஆலை மேநிலைப்பள்ளி வளாகத்தில் வாடிப்பட்டி ஒன்றிய நாம்தமிழர் கட்சியின் சார்பாக மரக்கன்றுகளை நடும் விழா நடைபெற்றது..

சோழவந்தான் தொகுதி – மரக்கன்றுகள் நடும் நிகழ்வு

25.07.2021 அன்று சோழவந்தான் தொகுதி வாடிப்பட்டி ஒன்றிய மகளிர் பாசறை சார்பில் முதற்கட்டமாக வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்  மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது

சோழவந்தான் தொகுதி – கர்மவீரர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு

15.07.2021 அன்று கர்மவீரர் காமராசர் பிறந்தநாளை முன்னிட்டு சோழவந்தான் தொகுதி வாடிப்பட்டி ஒன்றியம் சோழவந்தானில் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்க நிகழ்வு வாடிப்பட்டி ஒன்றிய உறவுகளால் செலுத்தப்பட்டது..

மதுரை வடக்கு தொகுதி சிவாஜி கணேசன் ஐயாவுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு

மதுரை வடக்கு தொகுதி சார்பாக செவாலியே நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஐயா அவர்களின் திருவுருவச் சிலைக்கு, தொகுதி செயலாளர் ஜெயக்கொடி சிவகுமார், பொருளாளர் ராஜசேகரன் மற்றும் இணைச்செயலாளர் மலைச்சாமி அவர்களின் முன்னிலையில்...

சோழவந்தான் தொகுதி பெருந்தலைவருக்கு புகழ் வணக்கம் செலுத்துதல்

சோழவந்தான் தொகுதி சார்பாக கல்வி கண் திறந்த, பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்த நாளையொட்டி சோழவந்தானில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.நிகழ்வை...

சோழவந்தான் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்

சோழவந்தான் தொகுதியின் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் பாலமேடு பகுதியில் சிறப்பாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் 2021 சட்டமன்ற தேர்தலில் தொகுதியின் வரவு செலவு கணக்கு விவரங்கள் சரிபார்க்க பட்டது. மேலும் பாசறைகள் கட்டமைப்பு குறித்தும்,மாதசந்தா பெற்று...