கிருஷ்ணகிரி மாவட்டம்

ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி – ஐயா காமராசர் புகழ்வணக்க நிகழ்வு

ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி சார்பாக 15-07-2022  அன்று பெரியதள்ளப்பாடி ஊராட்சியில் ஐயா காமராஜர் 120வது பிறந்தநாளை முன்னிட்டு புகழ் வணக்க நிகழ்வு நடைபெற்றது. இதில் கிருட்டிணகிரி (கருமலை) கிழக்கு மாவட்ட தலைவர் காசிலிங்கம்...

பர்கூர் சட்டமன்றத் தொகுதி -பெருந்தலைவர் கு.காமரசர் புகழ்வணக்க நிகழ்வு

பர்கூர் சட்டமன்றத் தொகுதி பெருந்தலைவர் கு.காமரசர் அவர்களின் 120ஆவது பிறந்தநாள் நிகழ்வு பர்கூர் பேருந்து நிலையம் கருமலை கிருட்டிணகிரி  மாவட்டம் பர்கூர் சட்டமன்றத்தொகுதிக்குட்பட்ட பர்கூரில் நாம் தமிழர் கட்சி சார்பாக புகழ்வணக்க நிகழ்வு  நடைப்பெற்றது.

வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதி காமராசர் பிறந்தநாள் விழா

வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதி சூலகிரி வட்ட வளைவில் பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வுக்கு கிருஷ்ணகிரி நடுவண் மாவட்ட செயலாளர் செ.தம்பிதுரை தலைமை தாங்கினார். சூலகிரி நடுவண் ஒன்றியத் தலைவர் த.கண்ணன்...

தளி தொகுதி பெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு

தளி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு காமராசர் ஐயாவின் பிறந்தநாளை ஒட்டி மலர் வணக்கம் செலுத்தப்பட்டது. மாநில மகளிர் பாசறை பொறுப்பாளர் மேரி செல்வராணி கருமலை மேற்கு மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் முருகன் தளி தொகுதி...

ஓசூர் தொகுதி கர்மவீரர் காமராஜர் பிறந்தநாள் விழா

ஓசூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக கர்மவீரர் காமராஜர் ஐயா பிறந்தநாளை முன்னிட்டு ஓசூர் சிலிக்கான் சிட்டி பகுதியில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் மாணவ  மாணவியருக்கு நோட்டு புத்தகம் பென்சில் பேனா ஆகியவற்றை வழங்கப்பட்டது. நாகேந்திரன்...

பர்கூர் சட்டமன்ற தொகுதி – கொடியேற்றும் விழா

கருமலை கிருட்டிணகிரி மாவட்டம்  பர்கூர் சட்டமன்ற தொகுதி ஒப்பதவாடி ஊராட்சிக்குட்பட்ட  அங்கிநாயனப்பள்ளி சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில்  கொடியேற்றம் நடைப்பெற்றது நிகழ்வில் மாவட்ட நாடாளுமன்ற செயலாளர் அண்ணன் *கரு.பிரபாகரன்* , மகளீர் பாசறை...

கருமலை மேற்கு மாவட்டம் பாஜக நிர்வாகிகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

பெருமகனார் நபிகள் நாயகத்தை அவமதித்து கோடிக்கணக்கான இசுலாமிய மக்களின் மனஉணர்வுகளைக் காயப்படுத்திய பாஜக நிர்வாகிகள் நூபுர் சர்மாவையும், நவீன் ஜிண்டாலையும் கண்டித்து (24/06/2022) அன்று கருமலை மேற்கு மாவட்ட இளைஞர் பாசறை சார்பாக...

கருமலை மேற்கு மாவட்டம் பனை விதை அன்பளிப்பாக வழங்கப்பட்டது

கருமலை மேற்கு மாவட்ட இளைஞர் பாசறை சார்பாக கருமலை மேற்கு மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் முருகன் அவர்கள் மண் வளம் காக்க நிலத்தடி நீர் பெருக்க 800 பனை விதைகளை ஜார்கலட்டி...

தளி தொகுதி புலிக் கொடி ஏற்றும் நிகழ்வு

தளி தொகுதி கெலமங்கலம் ஒன்றியம் கெலமங்கலம் பேருந்து நிலையத்தில் கருமலை நாடாளுமன்ற தொகுதி செயலாளர் பிரபாகரன் ,மாநில மகளிர் பாசறை பொறுப்பாளர் மேரி செல்வராணி, கருமலை மேற்கு மாவட்ட தலைவர் உதிரமாடன் ஆகியோர்...

தளி தொகுதி கெலமங்கலம் ஒன்றியம் அலுவலக திறப்பு விழா

தளி தொகுதி கெலமங்கலம் ஒன்றியம் கரிகாலச்சோழன் அலுவலக திறப்பு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. அலுவலக திறப்பு விழாவிற்கு கருமலை நாடாளுமன்றத் தொகுதி செயலாளர் பிரபாகரன் மற்றும் மகளிர் பாசறை மாநில பொறுப்பாளர்...