பர்கூர் சட்டமன்ற தொகுதி – தாய்மொழி நாள் நிகழ்வு
பர்கூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் தமிழ் மீட்சி பாசறை சார்பில் தாய்மொழி நாள் நிகழ்வு நடைபெற்றது.
ஓசூர் சட்டமன்றத் தொகுதி மாத கலந்தாய்வு
ஓசூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக நடைபெற்ற கலந்தாய்வில் ஊராட்சி மற்றும் ஒன்றிய பகுதிகளில் நாம் தமிழர் கட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தி உறுப்பினர்களை சேர்க்க தீர்மானம் செய்யப்பட்டது ஒவ்வொரு வாரமும் முகாம்...
பர்கூர் சட்டமன்ற தொகுதி – முத்துக்குமார் நினைவேந்தல் நிகழ்வு
பர்கூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக முத்துக்குமார் நினைவேந்தல் நிகழ்வு போச்சம்பள்ளியில் நடைப்பெற்றது.
கிருஷ்ணகிரி தொகுதி – நினைவேந்தல் நிகழ்வு
கிருஷ்ணகிரி தொகுதி சார்பாக தமிழின போராளி பழநிபாபா அவர்களுக்கு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதி – மொழிபோர் ஈகியர்வீரவணக்க நிகழ்வு
மொழிபோர் ஈகியர்களுக்கு கிருட்டிணகிரி கிழக்கு மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்றத்தொகுதி மத்தூர் தெற்கு ஓன்றியம் சார்பாக போச்சம்பள்ளி பேருந்து நிலையம் மற்றும் மத்தூர் பேருந்து நிலையம் அருகில் இரு இடங்களில் வீரவணக்க நிகழ்வு நடைப்பெற்றது...
பர்கூர் சட்டமன்றத்தொகுதி – மொழிப்போர் தியாகி வீரவணக்க நிகழ்வு
மொழிப்போர் தியாகிகளுக்கு கிருட்டிணகிரி கிழக்கு மாவட்டம் பர்கூர் சட்டமன்றத்தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக போச்சம்பள்ளி பேருந்து நிலையம் அருகில் வீரவணக்க நிகழ்வு நடைப்பெற்றது.
ஓசூர் மாநகராட்சி தேர்தல் பரப்புரை
நாம் தமிழர் கட்சி ஓசூர் சட்டமன்ற தொகுதி
ஓசூர் மாநகராட்சி வார்டு எண் 01 ஆ.நாகேந்திரன்
அவர்களை ஆதரித்து முதல் கட்ட பரப்புரையில் கலந்து கொண்ட
ரஜினிகாந்த் செயளாலளர் சுடலைமணி துணை செயலாளர்
சுரேஷ் மேற்கு ஒன்றிய தலைவர்...
ஓசூர் தொகுதி எம்முயிர் தமிழ் காக்க தம்முயிர் ஈந்த ஈகிருக்கு வீரவணக்க நிகழ்வு
ஓசூர் சட்டமன்ற தொகுதி கரிகாலன் குடியில் எம்முயிர் தமிழ் காக்க தம்முயிர் ஈந்த ஈகிருக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது
செய்தி வெளீயிடு;
தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர்
நாகேந்திரன் - 84894 26414 செய்தி தொடர்பாளர்
ஓசூர் தொகுதி கொடி கம்பம் அமைத்தல் மற்றும் அலுவலகம் திறப்பு கலந்தாய்வு
ஓசூர் சட்டமன்றத் தொகுதியின் வடக்கு ஒன்றியம் சார்பாக பாகலூர் மற்றும் பேரிகை பகுதிகளில் வருகின்ற பிப்ரவரி 12ம் தேதி கொடிக் கம்பம் ஏற்றவும், பாகலூரில் கிளை அலுவலகம் திறக்கவும் கலந்தாய்வில் திட்டமிடப்பட்டது. மேலும்...
ஊத்தங்கரை தொகுதி – பொங்கல் விழா
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி மத்தூர் தெற்கு ஒன்றியம் ஒட்டப்பட்டி ஊராட்சியில் தமிழர் திருநாள் பொங்கல் விழாவில் 16/01/2022 கொரோனா முன்கள பணியாளர் தூய்மை பணியாளர்களை சந்தித்து புத்தாடை வழங்கி...