கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் (பர்கூர் மற்றும் ஊத்தங்கரை தொகுதிகள்)
க.எண்: 2022080346
நாள்: 12.08.2022
அறிவிப்பு:
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
(பர்கூர் மற்றும் ஊத்தங்கரை தொகுதிகள்)
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத் தலைவராக இருந்தவர் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு க.கருணாகரன் (00325368718) அவர்கள் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத் தலைவராக...
பர்கூர் சட்டமன்றத் தொகுதி -பெருந்தலைவர் கு.காமரசர் புகழ்வணக்க நிகழ்வு
பர்கூர் சட்டமன்றத் தொகுதி பெருந்தலைவர் கு.காமரசர் அவர்களின் 120ஆவது பிறந்தநாள் நிகழ்வு
பர்கூர் பேருந்து நிலையம் கருமலை கிருட்டிணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்றத்தொகுதிக்குட்பட்ட பர்கூரில் நாம் தமிழர் கட்சி சார்பாக புகழ்வணக்க நிகழ்வு நடைப்பெற்றது.
பர்கூர் சட்டமன்ற தொகுதி – கொடியேற்றும் விழா
கருமலை கிருட்டிணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தொகுதி ஒப்பதவாடி ஊராட்சிக்குட்பட்ட அங்கிநாயனப்பள்ளி சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கொடியேற்றம் நடைப்பெற்றது நிகழ்வில் மாவட்ட நாடாளுமன்ற செயலாளர் அண்ணன் *கரு.பிரபாகரன்* , மகளீர் பாசறை...
பர்கூர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
10/04/2022 அன்று கிருட்டிணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரசம்பட்டி ஊராட்சியில் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
பர்கூர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
நாம் தமிழர் கட்சி கிருட்டிணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தொகுதி சார்பாக மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் அன்று நடைப்பெற்றது நிகழ்வில் தொகுதி பொறுப்பாளர்கள் ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்து கொண்டனர்.
பர்கூர் சட்டமன்ற தொகுதி – தாய்மொழி நாள் நிகழ்வு
பர்கூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் தமிழ் மீட்சி பாசறை சார்பில் தாய்மொழி நாள் நிகழ்வு நடைபெற்றது.
பர்கூர் சட்டமன்ற தொகுதி – முத்துக்குமார் நினைவேந்தல் நிகழ்வு
பர்கூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக முத்துக்குமார் நினைவேந்தல் நிகழ்வு போச்சம்பள்ளியில் நடைப்பெற்றது.
பர்கூர் சட்டமன்றத்தொகுதி – மொழிப்போர் தியாகி வீரவணக்க நிகழ்வு
மொழிப்போர் தியாகிகளுக்கு கிருட்டிணகிரி கிழக்கு மாவட்டம் பர்கூர் சட்டமன்றத்தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக போச்சம்பள்ளி பேருந்து நிலையம் அருகில் வீரவணக்க நிகழ்வு நடைப்பெற்றது.
பர்கூர் சட்டமன்ற தொகுதி – பொங்கல் திருவிழா
நாம் தமிழர் கட்சி கருமலை கிருட்டிணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட போச்சம்பள்ளியில் கிழக்கு மாவட்ட தலைவர் மரு.ச.சக்திவேல் அவர்கள் தலைமையில் புத்தாண்டு நிகழ்வு மற்றும் முதல் மொழிப்போர் ஈகியர் இல.நடராசன் அவர்களுக்கு...
கிருட்டிணகிரி மாவட்டம் – மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு
கிருட்டிணகிரி மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில்
முறையற்ற வகையில் நிறுத்தும் வாகனங்களால் தொடரும் உயிரிழப்புகள் நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அவர்களிடம்
நாம் தமிழர் கட்சி கிருட்டிணகிரி மாவட்டம் சார்பாக கோரிக்கை மனு வழங்கினார்..









