கன்னியாகுமரி மாவட்டம்

விளவங்கோடு சட்டமன்ற தொகுதி மனு அளித்தல் நிகழ்வு

குழித்துறை நகராட்சிக்குட்பட்ட ஒன்பதாவது வார்டில் உள்ள பாலவிளை செல்லும் மாநில நெடுஞ்சாலை செப்பனிட வேண்டி குழித்துறை நகராட்சிக்கு மனு அளிக்கப்பட்டது.

பத்மனாபபுரம் தொகுதி மனு அளிக்கும் நிகழ்வு

பத்மநாபபுரம் தொகுதி சார்பாக 12_10_2022ம் தேதிஅன்று பொன்மனைபேரூராட்சி6வதுவார்டு அரியாம்பகோடுவழியாக செறுதிகோணம்பாலம்செல்லும் சாலைசேதமடைந்துகணப்படும் நிலையில்அதனைசரிசெய்துதர வேண்டிஅலுவலகத்தில்பொதுமக்கள் கையெழுத்துகளுடன்மனுகொடுக்கப்பட்டது

பத்மநாபபுரம் தொகுதி பனைவிதை விதைக்கும் நிகழ்வு

பத்மநாபபுரம் தொகுதி சார்பாக 09-10-22 அன்று  கண்ணனூர் ஊராட்சி பூந்தோப்பு நீரோடையோரம் பனை விதைகள் விதைக்கும் நிகழ்வு நடைபெற்றது. கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் ! 9-10-22, சுற்றுச்சூழல் பாசறை, நாம் தமிழர் கட்சி, பத்மநாபபுரம்...

பத்மநாபபுரம் தொகுதி கையெழுத்து இயக்கம்

பத்மநாபபுரம் தொகுதி சார்பாக குலசேகரம் பேரூராட்சி 8 வது வார்டு செறுதிகோணம் பகுதியில்  கனிமவள கொள்ளைக்கு எதிராகவும், சாலையை செப்பனிட, குடியிருப்பில் தொல்லை தரும் குரங்குகளை அப்புறப்படுத்த வேண்டியும்  வீடு வீடாக மக்களை...

விளவங்கோடு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

11.12.2022 விளவங்கோடு தொகுதிக்குட்பட்ட பாகோடு பேரூராட்சி சார்பில் கழுவன்திட்டை சந்திப்பில் வைத்து நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை முகாமின் போது 13 உறவுகள் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக்கொண்டனர். புதிதாக இணைந்த உறவுகளுக்கு...

விளவங்கோடு தொகுதி பெருந்தமிழர் ஐயா கக்கன் புகழ் வணக்க நிகழ்வு

நேர்மையின் மனித உருவமான பெருந்தமிழர் நமது பாட்டன் ஐயா கக்கன் அவர்களின் நினைவு நாள் நிகழ்ச்சி இடைக்கோடு பேரூராட்சி சார்பாக புத்தன்சந்தை சந்திப்பில் வைத்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. கலந்து கொண்டனர் அனைத்து...

விளவங்கோடு தொகுதி வீரமங்கை இராணி வேலுநாச்சியார் புகழ் வணக்க நிகழ்வு

25-12-2022| தமிழ்ப் பேரினத்தின் வீரப்பெரும்பாட்டி வீரப்பேரரசி வேலுநாச்சியார் அவர்களின் நினைவு வீரவணக்கம் நிகழ்வு பாகோடு பேரூராட்சி சார்பாக மேல்புறம் சந்திப்பில் வைத்து நடைபெற்றது. கலந்து கொண்டனர் அனைத்து தாய்த் தமிழ் உறவுகளுக்கும் புரட்சி...

விளவங்கோடு தொகுதி வீரமங்கை இராணி வேலுநாச்சியார் புகழ் வணக்க நிகழ்வு

25-12-2022| சிவகங்கை சீமை மகாராணி வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் நினைவு வீரவணக்கம் நிகழ்வு விளவங்கோடு ஊராட்சி சார்பில் திருத்துவபுரம் சந்திப்பில் வைத்து நடைபெற்றது. கலந்து கொண்டனர் அனைத்து தாய்த் தமிழ் உறவுகளுக்கும் புரட்சி...

விளவங்கோடு சட்டமன்ற தொகுதி ஐயா நம்மாழ்வார் புகழ் வணக்க நிகழ்வு

நஞ்சில்லா உணவு; அதுவே நம் கனவு!" இயற்கை வேளாண் பேரறிஞர்! நமது பெரிய தகப்பன் நம்மாழ்வார் அவர்களின் நினைவு புகழ்வணக்கம் நிகழ்வு அருமனை பேரூராட்சி சார்பாக அருமனை சந்திப்பில் வைத்து நடைபெற்றது. கலந்து கொண்டனர் அனைத்து...

விளவங்கோடு அருமனை பேரூராட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம்

விளவங்கோடு சட்டமன்ற தொகுதி அருமனை பேரூராட்சிக்குட்பட்ட மழுவஞ்சேரி சந்திப்பில் வைத்து நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை முகாமில் 34 உறவுகள் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக் கொண்டனர். புதிதாக இணைந்த அனைத்து உறவுகளுக்கும்...