பத்மநாதபுரம் தொகுதி – கட்சியின் கொள்கை துண்டறிக்கை வழங்கல்

பத்மநாபபுரம் தொகுதி காட்டாத்துறை ஊராட்சியில் வீடு வீடாக கட்சியின் கொள்கை விளக்க துண்டறிக்கை வழங்கப்பட்டது  

பத்மநாதபுரம் தொகுதி – அரசு பள்ளியை சீரமைக்கும் பணி

பத்மநாதபுரம் தொகுதி திக்கணங்கோடு ஊராட்சியில் பழுதடைந்து கிடந்த அரசு பள்ளியை புணரமைக்கும் பணி நடைபெற்றது  

பத்மநாதபுரம் தொகுதி – தேர்தல் பரப்புரை

பத்மநாதபுரம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பரப்புரை 14-2-2021 விலவூர் பேரூராட்சியில் நடைபெற்றது.  

பத்மநாதபுரம் தொகுதி – கட்சியின் கொள்கை விளக்க துண்டறிக்கை வழங்கல்

பத்மநாபபுரம் தொகுதி திருவட்டார் பேரூராட்சியில் வீடு வீடாக கட்சியின் கொள்கை விளக்க துண்டறிக்கை வழங்கப்பட்டது. 

பத்மநாதபுரம் தொகுதி – தேர்தல் பரப்புரை நடைபெற்றது

சட்டமன்ற தேர்தல் பரப்புரை பத்மநாதபுரம் தொகுதி திக்கணங்கோடு ஊராட்சியில் நடைபெற்றது.

பத்மநாதபுரம் தொகுதி – கல்குறிச்சி ஊராட்சியில் துண்டறிக்கை வழங்குதல்

பத்மநாபபுரம் தொகுதி கல்குறிச்சி ஊராட்சியில் வீடு வீடாக கட்சியின் கொள்கை விளக்க துண்டறிக்கை வழங்கப்பட்டது. 

பத்மநாதபுரம் தொகுதி – தேர்தல் பரப்புரை

சட்டமன்ற தேர்தல் பரப்புரை 14-2-2021 அன்று கோதநல்லூர் பேரூராட்சியில் நடைபெற்றது.

பத்மநாதபுரம் தொகுதி – கொள்கை விளக்க சுவரொட்டி

பத்மநாபபுரம் தொகுதி திருவிதாங்கோடு பேரூராட்சியில் கட்சியின் கொள்கை விளக்க சுவரொட்டி ஒட்டப்பட்டன

பத்மநாதபுரம் தொகுதி திக்கணங்கோடு ஊராட்சியில் தேர்தல் பரப்புரை

பத்மநாதபுரம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பரப்புரை இன்று 11-2-2021 திக்கணங்கோடு ஊராட்சியில் நடைபெற்றது.  

பத்மநாதபுரம் தொகுதி – கல்குறிச்சி ஊராட்சியில் தேர்தல் பரப்புரை

பத்மநாதபுரம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பரப்புரை இன்று 9-2-2021 கல்குறிச்சி ஊராட்சியில் 3 வது வார்டில் நடைபெற்றது.