கிள்ளியூர்

Killiyoor கிள்ளியூர்

கிள்ளியூர் தொகுதி மார்சல் நேசமணி மலர் வணக்க நிகழ்வு

கன்னியாகுமரி மாவட்டம் தாய்தமிழகத்தோடு இணைந்த நவம்பர் 1ஆம் நாள் குமரி விடுதலை போராளி ஐயா மார்சல் நேசமணி அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவிக்கும் நிகழ்வு காலை 8 மணிக்கு கிள்ளியூர் தொகுதி...

கிள்ளியூர் தொகுதி கிளை அலுவலக திறப்பு விழா

கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதுக்கடை பேரூராட்சி பகுதியில் கிள்ளியூர் தொகுதியின் 6- வது கிளை அலுவலகம் கன்னியாகுமரி பாராளுமன்ற வேட்பாளர் அண்ணன் திரு.அனிட்டர் ஆல்வின் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. தொடர்பு எண்:9443181930  

கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு

கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியின் 6 வது கிளை அலுவலகமானது புதுக்கடை பேரூராட்சி ஒற்றப்பிலாவிளை பகுதியில் திறக்கப்பட்டது. அந்நிகழ்வினை தொடர்ந்து குமரி வடக்கு மாவட்ட சுற்றுச்சூழல் பாசறை சார்பில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. தொடர்பு எண்: 9443181930  

கிள்ளியூர் தொகுதி மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு

கிள்ளியூர் தொகுதிக்கு உட்பட்ட கிள்ளியூர் பேரூராட்சியின் கிளை அலுவலக திறப்பு விழா நிகழ்வின் போது குமரி வடக்கு மாவட்ட சுற்றுச்சூழல் பாசறை சார்பில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. தொடர்பு எண்: 9443181930  

கிள்ளியூர் தொகுதி கிளை அலுவலக திறப்பு விழா

கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிள்ளியூர் பேரூராட்சி பகுதியின் கிளை அலுவலகம் இன்று குமரி பாராளுமன்ற வேட்பாளர் அண்ணன் திரு. அனிட்டர் ஆல்வின் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. தொடர்பு எண்: +919443181930  

கிள்ளியூர் தொகுதி தியாக தீபம் திலீபன் நினைவேந்தல்

கிள்ளியூர் தொகுதி முஞ்சிறை கிழக்கு ஒன்றியம் சார்பாக, தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் மற்றும் மரக்கன்று வழங்கும் நிகழ்வு செம்மான்விளை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் நடைபெற்றது.  

கிள்ளியூர் – உறுப்பினர் அட்டை வழங்குதல்

(27-12-2020) இணையம் பகுதியில் நடந்த கலந்தாய்வு கூட்டத்தில் நமது கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் திரு. பீட்டர் மற்றும் இணையம் புத்தன்துறை ஊராட்சி செயலாளர் திரு.மினோ கலந்துகொண்டு புதிதாய் இணைந்த உறவுகளுக்கு கட்சி...

குமரி மாவட்டம் – ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்.

கப்பியறை பேரூரை சேர்ந்த ஐயா தேவசகாயம் அவர்களை தாக்கிய குண்டர்களை இதுவரை கைது செய்யாத காவல் துறையை கண்டித்து குமரி மாவட்ட...

தலைமை அறிவிப்பு: கிள்ளியூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 202011465 நாள்: 10.11.2020 தலைமை அறிவிப்பு: கிள்ளியூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர்             -  இரா.இராஜகுமார்                 - 28610115369 துணைத் தலைவர்      -  தா.லியோன்                  - 00325694117 துணைத்...

கிள்ளியூர் – சாலையில் உள்ள வேகத்தடைகளுக்கு வண்ணம் பூசுதல்

சாலை விபத்துகளை தடுக்கும் வகையில் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி இனயம் புத்தன்துறை ஊராட்சிக்கு உட்பட்ட இனயம் பகுதியின் சாலைகளில் உள்ள வேகத்தடைகளில் வெள்ளை வண்ணம் பூசப்பட்டது.