உத்தரமேரூர் – கொடிக் கம்பம் நடுதல் விழா
உத்தரமேரூர் தொகுதி உட்பட்ட முத்தியால்பேட்டை நகரத்தில் நாம் தமிழர் கட்சி கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.
உத்திரமேரூர் தொகுதி – புதிய கொடிக்கம்பங்கள் ஏற்றுதல்
உத்திரமேரூர் தொகுதி காட்டுப் பாக்கம் கிராமத்தில் கொடியேற்றும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.இதில் நாம் தமிழர் கட்சி தொகுதி நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
உத்திரமேரூர் தொகுதி – புதிய கொடிக்கம்பங்கள் நடுதல்
உத்திரமேரூர் தொகுதிக்குட்பட்ட 9 கிராமங்களில் மாவட்ட செயலாளர் *சந்திரசேகர்* முன்னிலையில் கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது.
*வாலாஜாபாத் கிழக்கு ஒன்றியம்.*
🔹தென்னேரி
🔹அகரம்
🔹நயக்கன்குப்பம்
🔹குன்னவாக்கம் நெடுஞ்சாலை மற்றும் ஊராட்சி
🔹வெண்பாக்கம்
🔹சின்ன மதுரப்பாக்கம்(வெண்பாக்கம் ஊரட்சியோடு சேர்ந்தது)
*உத்திரமேரூர் கிழக்கு ஒன்றியம்*
🔹சித்தனக்காவூர்
*உத்திரமேரூர் வடக்கு ஒன்றியம்*
🔹பெருநகர்
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருள் வழங்குதல்/ உத்திரமேரூர்
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தொகுதி சார்பாக காஞ்சிபுரம் ஒன்றியம் மற்றும் வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு கீழ் வரும் அவளூர், ஊத்துக்காடு , கணபதிபுரம் ஆகிய கிராமங்களில் உள்ள பழங்குடி மக்கள் 20 குடும்பத்தினருக்கு 28.4.2020...
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல் / உத்திரமேரூர் தொகுதி
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 29.4.2020 அன்று காஞ்சிபுரம் ஒன்றியம் ஆர்ப்பாக்கம் கிராமத்தில் கடும் சிரமத்தில் இருக்கும் பழங்குடி மக்கள் 17 குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான...
குளம் சீரமைக்கும் பணி-உத்திரமேரூர் தொகுதி
5.03.2020 அன்று காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தொகுதிக்கு உட்பட்ட முத்தியால்பேட்டை கிராமத்தில் சுற்று சூழல் பாசறை மற்றும் உத்திரமேரூர் தொகுதி நாம்தமிழர் கட்சியும் இணைந்து குளத்தை சீரமைத்து கொடுத்தனர்
குளத்தை தூர் வாரும் பணி-காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரிமேரூர் தொகுதி
15.03.2020 (ஞாயிறு) அன்று காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரிமேரூர் தொகுதி உறவுகள்
வாலாஜாபாத் ஒன்றியம், திம்மையான்பேட்டை ஊராட்சியில் உள்ள குளத்தை தூர் வாரும் பணியில் ஈடுபட்டனர்.
கலந்தாய்வு கூட்டம்-உத்திரமேரூர் தொகுதி
14.03.2020 சனிக்கிழமை காலை உத்திரமேரூர் தொகுதி காஞ்சிபுரம் ஒன்றியம் ஆரப்பாக்கம் கிராமத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
கொடியேற்றும் நிகழ்வு-உத்திரமேருர் தொகுதி
23/02/2020 அன்று உத்திரமேருர் தொகுதி மருத்துவான்பாடி கிராமத்தில் கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட கொடியாலம் கிராமத்தைத் தத்தெடுத்து சீரமைத்த காஞ்சி தென்மண்டலம்
கட்சி செய்திகள்: கஜா புயலால் பாதிக்கப்பட்ட கொடியாலம் கிராமத்தைத் தத்தெடுத்து சீரமைத்த நாம் தமிழர் கட்சி - காஞ்சி தென்மண்டலம்
கஜா புயலின் கொடுஞ்சீற்றத்தின் பாதிப்பிலிருந்து இன்னும் காவிரிப்படுகை மக்கள் மீளவில்லை. அவர்களின் வாழ்க்கையே...