ஆலந்தூர்

Alandur ஆலந்தூர்

வீரபெரும்பாட்டன் அழகு முத்து கோன் அவர்களுக்கு 281 ஆம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு – ஆலந்தூர்

நாம் தமிழர் கட்சி. ஆலந்தூர் தொகுதி.கெருகம்பாக்கம் ஊராட்சிசார்பில் மாவீரர். ஐயா. அழகு முத்து கோன். அவர்களுக்கு 281 ஆம் ஆண்டு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

மாவீரன் தீரன் சின்னமலை நினைவு நாள் நிகழ்வு – ஆலந்தூர் தொகுதி

ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக (02/08/2020)  அன்று  ஞாயிற்றுக்கிழமை மாவீரன் தீரன் சின்னமலை அவர்களுக்கு 215 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு நந்தம்பாக்கத்தில் ஐயா தேவராஜன் (தொகுதி துனை தலைவர்) தலைமையில் சிறப்பாக...

ஐயா மணிவண்ணன் அவர்களின் புகழ் வணக்க நிகழ்வு ,- ஆலந்தூர் தொகுதி

ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி - நாம் தமிழர் கட்சி சார்பாக வடக்கு பகுதி கிழக்கு பகுதி, 162 வது வட்டம் சார்பிலும் குன்றத்தூர் ஒன்றியம், கொளப்பாக்கம் ஊராட்சி சார்பாகவும் கண்டோன்மெண்ட் நகரம் சார்பாக ...

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்/ ஆலந்தூர் தொகுதி

07.05.2020.காலை 10 மணிக்கு ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு ஆலந்தூர் தொகுதி சார்பாக மெளலிவாக்கம், ஆலந்தூர், கோவூர், பகுதியில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

காவிரி ஆணையம் காப்போம் கவன ஈர்ப்பு நிகழ்வு/ஆலந்தூர் தொகுதி

ஆலந்தூர் தொகுதி சார்பாக 7.5.2020 காவேரி ஆணையைகாப்போம் எனும் கவன ஈர்ப்பு நிகழ்வு நடைபெற்றது.

கபசுர குடிநீர் வழங்கும் ஆலந்தூர் தொகுதி

03/04/2020 அன்று தொடங்கி 06/04/2020 வரை காவல் நிலையங்களுக்கும், தூய்மை பணியாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் கபசுர குடிநீர் வழங்கும் பணியில் ஆலந்தூர் தொகுதி உறவுகள் வழங்கி வருகின்றனர்.

ஊராடங்கு உத்தரவால் தவிக்கும் மக்களுக்கு உணவு வழங்குதல்-ஆலந்தூர்

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக21.4.2020 23.04.2020, காலை 7 மணிக்கு நாம் தமிழர் கட்சி ஆலந்தூர் தொகுதி சார்பாக ஆதம்பாக்கம் 163 வது வட்டத்தில் பொதுமக்களுக்கு பிரட், மற்றும் ஜாம் 50...

உறுப்பினர் சேர்க்கை முகாம்-ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி

15/03/2020 ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி வடக்கு பகுதி 166வது வட்டத்தின் சார்பாக வட்ட செயலாளர் திரு. சங்கர் கணேஷ் தலைமையில் நங்கநல்லூர் அரசடி விநாயகர் கோவில் அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும்...

அரசு நடுநிலைப்பள்ளியில் சீரமைப்பு பணி-ஆலந்தூர் தொகுதி

ஆலந்தூர் தொகுதி, பரணிபுத்தூர் ஊராட்சி பகுதி அரசு நடுநிலைப்பள்ளியில் சீரமைப்பு பணி நடைபெற்றது.

உறுப்பினர் சேர்க்கை முகாம் -ஆலந்தூர் தொகுதி

ஆலந்தூர் தொகுதி, கிழக்கு பகுதி,  161வது வட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் 1.3.2020 அன்று சிறப்பாக நடைபெற்றது