கள்ளக்குறிச்சி

Kallakurichi கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி திருவள்ளுவர் நாள் மற்றும் மொழிப்போர் ஈகியர் ஐயா.நடராசன் மலர்வணக்க நிகழ்வு

நாம் தமிழர் கட்சி கள்ளக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி மாணவர் பாசறை சார்பில் 15/01/2022 அன்று காலை செம்பாகுறிச்சி கிளையில் பொதுமறை தந்த பெரும்பாட்டன் அய்யன். திருவள்ளுவர் தினம் மற்றும் மொழிப்போர் ஈகியர் அய்யா.நடராசன் அவர்களின்...

கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதி கொடியேற்ற நிகழ்வுகள்

🇰🇬 நாம் தமிழர் கட்சி🇰🇬 கள்ளக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி சின்னசேலம் தெற்கு ஒன்றியம் அம்மையகரம் வாசுதேவனூர் ராயப்பனூர் மற்றும் சின்ன சேலம் வடக்கு ஒன்றியம் எலவடி ஆகிய நான்கு கிளைகளில் கொடிக்கம்பங்கள் மறு சீரமைப்பு...

கள்ளக்குறிச்சி தொகுதி மாத கலந்தாய்வுக் கூட்டம்

கள்ளக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி ஜனவரி மாத கலந்தாய்வுக் கூட்டம் 08/01/2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 11 மணி அளவில் தொடங்கி நடைபெற்றது. இந்நிகழ்வில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. தொகுதி பாசறை...

கள்ளக்குறிச்சி தேசியத் தலைவர் பிறந்தநாள் விழா

தேசியத்தலைவரின் பிறந்தநாள் 26/11/2021 அன்று காலை கள்ளக்குறிச்சி நகரம் நான்குமுனை சந்திப்பில் பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கி கொண்டாடப்பட்டது.  

கள்ளக்குறிச்சி தொகுதி புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது

06.12.2021 திங்கட்கிழமை புரட்சியாளர் சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு கள்ளக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி சார்பாக *தியாகதுருகம்* நகரத்திலும் மற்றும் *கள்ளக்குறிச்சி* நகரத்திலும் உள்ள அன்னாரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது...

கள்ளக்குறிச்சி மேற்கு மாவட்டம் குருதிக்கொடை முகாம்

தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை ஒட்டி கள்ளக்குறிச்சி மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட கள்ளக்குறிச்சி சங்கராபுரம் ரிஷிவந்தியம் தொகுதிகள் சார்பில் குருதிக்கொடை முகாம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் 26/11/2021 அன்று காலை...

உளுந்தூர்பேட்டை தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்.

09/06/2021, கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி உளுந்தூர்பேட்டை மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட எறையூர் கிளையின் சார்பாக பொதுமக்களுக்கு கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.  

கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், ரிசிவந்தியம் தொகுதி சீமான் பரப்புரை

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற கள்ளக்குறிச்சி தொகுதி வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வி, சங்கராபுரம் தொகுதி வேட்பாளர் ரஜியாமா, ரிசிவந்தியம் தொகுதி வேட்பாளர் சுரேஷ்மணிவண்ணன் ஆகியோர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள்...

கள்ளக்குறிச்சி தொகுதி – புலிக்கொடி ஏற்றும் விழா

கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதி சின்னசேலம் ஒன்றியம் மேல் நாரியப்பனூர் கிளையில் தொகுதி பொறுப்பாளர்கள் தலைமையில் ஒன்றிய பொறுப்பாளர்கள் முன்னிலையில் புலிக் கொடி ஏற்றப்பட்டது.  

கள்ளக்குறிச்சி தொகுதி – ஒன்றிய கலந்தாய்வுக் கூட்டம்

கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதி சின்னசேலம் ஒன்றிய கலந்தாய்வுக் கூட்டம் சின்ன சேலம் நகரத்தில் தொகுதி துணை செயலாளர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது.