ஈரோடு மாவட்டம்

உறுப்பினர் சேர்க்கை முகாம்-பவானி சட்டமன்றத் தொகுதி

(செப்டம்பர்-15)  ஞாயிற்றுக்கிழமை பவானி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சலங்கபாளையம் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை உறுப்பினர் மற்றும் பொறுப்பாளர்களால் மிகச் சிறப்பாக நடத்தி...

பனை விதைத் திருவிழா-சுற்றுச்சூழல் பாசறை-பவானி

நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறையின் சார்பாக மாபெரும் பனை விதைத் திருவிழா 8.9.2019 அன்று பவானி சட்டமன்ற தொகுதி சார்பில் பாவனி நகரத்திற்கு அருகேயுள்ள காடையாம்பட்டி குளத்தில் நடைபெற்றது.

பனை விதை நடும் திரு விழா- ஈரோடு மேற்கு தொகுதி

ஈரோடு மேற்கு தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பனை விதை நடும் திருவிழா 8.9.2019 அன்று நடைபெற்றது.

உறுப்பினர் சேர்க்கை முகாம்-ஈரோடு மேற்கு தொகுதி

ஈரோடு மேற்கு தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக வெட்டுக்காட்டு வலசு பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

உறுப்பினர் சேர்க்கை முகாம்-பவானி சட்டமன்றத் தொகுதி

பவானி சட்டமன்றத் தொகுதி அம்மாப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட குருவரெட்டியூரில் உறுப்பினர் சேர்க்கை முகாம் ஆவணி 15 ஆம் நாள் (1-09-2019) ஞாயிற்றுக்கிழமை நடந்தது             புதிய உறவுகளை...

உறுப்பினர் சேர்க்கை முகாம்/பவானி தொகுதி

பவானி சட்டமன்றத் தொகுதி பவானி ஒன்றியதிற்குட்பட்ட பருவாச்சியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் ஆவணி 15 ஆம் நாள் (1-09-2019) அன்று சிறப்பாக நடைபெற்றது. உறுப்பினர்களாக இணைந்தவர்களுக்கு  பொறுப்பாளர்கள் மரக்கன்று வழங்கினர்.

உறுப்பினர் சேர்க்கை முகாம்-பவானி நாம் தமிழர் கட்சி

பவானி சட்டமன்றத் தொகுதி பவானி ஒன்றியதிற்குட்பட்ட பவானி நகரம் நான்காவது வார்டில் உறுப்பினர் சேர்க்கை முகாம்  (1-09-2019) அன்று சிறப்பாக நடைபெற்றது. உறுப்பினர்களாக இணைந்தவர்களுக்கு பொறுப்பாளர்கள் மரக்கன்று வழங்கினர்

உறுப்பினர் சேர்க்கை முகாம்-மரக்கன்று அளிக்கும் விழா-பவானி

பவானி நகர வார்டு எண் 3 ல் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மரக்கன்று அளிக்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.

உறுப்பினர் சேர்க்கை முகாம்-பவானி சட்டமன்றத் தொகுதி

பவானி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பூதப்பாடியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் 25-08-2019 அன்று நடைபெற்றது.

உறுப்பினர் சேர்க்கை முகாம்-பவானி சட்டமன்றத் தொகுதி

பவானி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பாலப்பாளையத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் 18-08-2019 அன்று நடைபெற்றது