மொடக்குறிச்சி தொகுதி- பனை விதை நடுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற பனைத்திருவிழாவை முன்னிட்டு மொடக்குறிச்சி தொகுதியில், (04/10/2020) ஞாயிற்றுக்கிழமை அன்று ஊஞ்சலூர் அருகே உள்ள காவிரி ஆற்றங்கரை, புகழூர் வாய்க்கால் கரை, மொடக்குறிச்சி அருகே உள்ள ஆனந்தம்பாளையம் குளம் ஆகிய...

மொடக்குறிச்சி தொகுதி – உறுப்பினர் சேர்க்கை திருவிழா

தகவல் தொழில்நுட்ப பாசறை முன்னெடுத்த உறுப்பினர் சேர்க்கை திருவிழாவை முன்னிட்டு மொடக்குறிச்சி தொகுதியில் 03/10/2020 (சனிக்கிழமை) அன்று இரண்டு இடங்களில் (மொடக்குறிச்சி மற்றும் சிவகிரி) உறுப்பினர் சேர்க்கை முகாம்கள் நடத்தப்பட்டன. உறுப்பினர் சேர்க்கை முகாம்...

மொடக்குறிச்சி – திருப்பூர் குமரன் புகழ் வணக்க நிகழ்வு

"கொடிகாத்த குமரன்" என்று அழைக்கப்படும் திருப்பூர் குமரன் அவர்களின் 117-வது பிறந்த நாள் (04/10/2020) ஞாயிற்றுக்கிழமை அன்று அனுசரிக்கப்பட்டது. அதனை ஒட்டி மொடக்குறிச்சி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் தொகுதி துணைச்செயலாளர்...

கோபிச்செட்டிப்பாளையம் தொகுதி – தேர்தல் களப்பணி

கோபி செட்டிப்பாளையம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியினர் கொள்கை விளக்க சுவரொட்டி ஒடுதல் மற்றும் தேர்தல் களபணியில் ஈடுபட்டனர்.

பவானி தொகுதி- கொடியேற்றுதல் – அலுவலக திறப்பு விழா- சி.பா ஆதித்தனார் நினைவேந்தல்

27-09-2020 பவானி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பவானியில் இரு இடங்களில் கொடியேற்றும் விழா மற்றும் பவானி தொகுதி நாம் தமிழர் கட்சி அலுவலக திறப்பு விழா...

இராணிப்பேட்டை – இணையதள பாசறை கலந்தாய்வு கூட்டம்

நாம் தமிழர் கட்சி இராணிப்பேட்டை தொகுதி இணையதள பாசறை சார்பில் தொகுதி தலைமை அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.இதில் வரும் 2021...

தியாக தீலீபன் நினைவேந்தல் நிகழ்வு- ஈரோடு கிழக்கு தொகுதி

26.09.2020 சனிக்கிழமை மாலை 7 மணி   ஈரோடு கிழக்கு தொகுதி  பெரியார் நகர் குடியிருப்பு பகுதி ஈகை மறவன் தியாக தீபம் லெப்.கேனல் திலீபன் (எ) இராசையா பார்த்திபன் அவர்களின் 33...

இரா.பத்மநாபன் -சாகுல் அமீது நினைவேந்தல் நிகழ்வு – ஈரோடு கிழக்கு தொகுதி

22.09.2020 செவ்வாய் காலை 7.00 மணிக்கு ஈரோடு பெரியார் நகர் 80 அடி சாலை சந்திப்பில், நாம் தமிழர் கட்சியின் ஆன்றோர் அவை செயலாளர் மூத்த தமிழ்தேசியவாதி ஐயா . இரா.பத்மநாபன் அவர்களுக்கும்...

நீட் தேர்வுக்கு எதிராக பதாகை ஏந்தி போராட்டம் – ஈரோடு கிழக்கு

16.09.2020 புதன் ஈரோடு கிழக்கு தொகுதி சார்பாக நீட் தேர்வு எதிராக பதாகை ஏந்திய நிலையில் அறப்போராட்டம் நடைபெற்றது.

விக்னேசு நினைவேந்தல் நிகழ்வு- ஈரோடு கிழக்கு தொகுதி

16.09.2020 புதன் ஈரோடு கிழக்கு தொகுதி காவிரி செல்வன் விக்னேஷ் நினைவு நாள் காலை 6.45 மணி SKC சாலை, சூரம்பட்டி, ஈரோடு நாம் தமிழர் கட்சி நடத்திய ஈரோடு கிழக்கு...