மொடக்குறிச்சி தொகுதி மரக்கன்றுகள் வழங்குதல்
ஜூன் மாத தொடக்கத்தில் இருந்து நடைபெற்று வரும் சிறப்பு இணையவழி உறுப்பினர் சேர்க்கை முகாமை முன்னிட்டு மொடக்குறிச்சி ஒன்றியம், கண்டிகாட்டுவலசு ஊராட்சியில் புதிதாக இணைந்த உறவுகளுக்கு 14/06/2021 மற்றும் 15/06/2021 ஆகிய இரண்டு...
மொடக்குறிச்சி தொகுதி கிருமி நாசினி தெளிதல்
மொடக்குறிச்சி தொகுதியில் உள்ள கண்டிகாட்டுவலசு ஊராட்சியில் (6.6.2021) கொரானா பெரும் தொற்று அதிக அளவில் பரவி வரும் காரணத்தினால் தம்பிகள் பிரபாகரன், ரவி, கணபதி ஆகியோர் கிருமி நாசினி தெளித்தல் நிகழ்வை முன்னெடுத்தனர்....
பெருந்துறை தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்
ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதியின் சார்பாக ஊத்துக்குளி கிழக்கு ஒன்றியம் ஆலாம்பாளையம் கிராமத்தில் கூனம்பட்டி ஊராட்சி செயலாளர் திரு கிஷோக்குமார் தலைமையில் கொரோனோ தொற்றிலிருந்து பாதுகாக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர...
பெருந்துறை தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்
பெருந்துறை சட்டமன்ற தொகுதி ஊத்துக்குளி கிழக்கு சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதுநிகழ்வு முன்னெடுப்பு திரு மனோஜ் குமார் மற்றும் ராஜதுரைபதிவு செய்பவர் தொகுதி செயலாளர் ஈங்கூர் லோகநாதன் 9994988302
ஈரோடு மாவட்டம் குருதிக்கொடை முகாம்
கொரோனோ தோற்று காலத்தில் அரசின் வேண்டுகோளுக்கிணங்கபெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஒருங்கிணைந்த ஈரோடு மாவட்டம் சார்பாக மாநில ஒருங்கிணைப்பாளர் பா நித்யானந்த் முன்னிலையில் 62 உறவுகள் குருதிக்கொடை அளித்தார்கள்.
பதிவு செய்பவர் பெருந்துறை...
அந்தியூர் தொகுதி குருதிக் கொடை வழங்கும் நிகழ்வு
இன்று அந்தியூர் சட்டமன்ற தொகுதியில் நமது உறவான *சதீஷ்குமார், பாரதி* என்ற தம்பதியினருக்கு *பிரசவத்திற்கான குருதி தேவையை* நமது உறவுகள் *ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சென்று குருதிக்கொடை கொடுத்தனர்.*
🔥கலந்து கொண்ட உறவுகள்🔥
1) *குமரவேல்*-தொகுதி...
மொடக்குறிச்சி தொகுதி நன்றி தெரிவிக்கும் பதாகைகள் வைத்தல்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021ல் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. வேட்பாளர் அண்ணன் லோகு பிரகாசு அவர்களுக்கு ஓட்டு அளித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது. முயற்சி எடுத்த உறவுகளுக்கு...
பெருந்துறை தொகுதி கபசுரகுடிநீர் ,மரக்கன்று வழங்கல்,திரு.விவேக் புகழ் வணக்கம்
ஏப்ரல் 18. காலை6:50 முதல் 8.50வரை பெருந்துறை பழைய பேருந்து நிலையம் அருகில் கோடைகாலத்தில் பறவைகளுக்கு தண்ணீர் மற்றும் உணவு வைக்க விழிப்புணர்வு துண்டறிக்கை விநியோகம் செய்யப்பட்டது. கொரோனா காலத்தில் நோய் எதிர்ப்பு...
அந்தியூர் தொகுதி தீரன் சின்னமலை பிறந்த நாள் விழா
மாவீரர் தீரன் சின்னமலை அவர்களின் 266வது பிறந்தநாளான 17/04/2021 அன்று அந்தியூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் மா.சரவணன் அவர்கள் முன்னிலையில் மாவீரன் தீரன் சின்னமலை அவர்களது உருவப்படத்துக்கு மலர் வணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில்...
பெருந்துறை தொகுதி மரக்கன்று நடுதல்
முழு ஊரடங்கு நாளான 25 4 2021 அன்று இளம் தளிர்களின் ஆதரவோடு திரு விவேக் அவர்களின் நினைவாக இரண்டு மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. மரக்கன்று நடவு செய்வது எப்படி என்பதையும் அதன்...