ஈரோடு மாவட்டம்

பெருந்துறை தொகுதி மரக்கன்று வழங்கும் நிகழ்வு

ஈரோடு தெற்கு மாவட்டம் பெருந்துறை தொகுதியில் குன்னத்தூர் பகுதியில் 250 நாட்டுரக மரக்கன்றுகள் ஈரோடு தெற்கு மாவட்ட பொருளாளர் திரு.ரா.கோபிநாத் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது பதிவு செய்பவர் ஆறுமுகம் தொகுதி செய்தி தொடர்பாளர்...

ஈரோடு தெற்கு மாவட்டம் நெகிழிகளை அகற்றுதல் மற்றும் விழிப்புணர்வு

ஈரோடு தெற்கு மாவட்டம் (பெருந்துறை மற்றும் ஈரோடு மேற்கு தொகுதி) சார்பாக சித்தோட்டில் நெகிழி குப்பைகளை அகற்றுதல் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது இந்நிகழ்வில் தெற்கு மாவட்ட செயலாளர் பா.சந்திரகுமார் மாவட்ட தலைவர்...

மொடக்குறிச்சி தொகுதி கொடியேற்ற நிகழ்வு

மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அரச்சலூர் மற்றும் கண்டிகாட்டுவலசு ஆகிய இடங்களில் கொடியேற்ற நிகழ்வு, 17/10/2021 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் புதிதாக இணைந்த உறவுகளுக்கு உறுப்பினர் அட்டை மற்றும் மரக்கன்றுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது....

மொடக்குறிச்சி தொகுதி – கலந்தாய்வுக் கூட்டம்

மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியின் பொறுப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம், 19-09-2021 (ஞாயிற்றுக்கிழமை) அன்று தொகுதி அலுவலகத்தில் நடைபெற்றது. அனைத்து நிலை பொறுப்பாளர்களும் கலந்து கொண்ட இந்தக் கலந்தாய்வு கூட்டத்தில் உள்கட்டமைப்புகளை வலுப்படுத்துதல் மற்றும் நிதி...

பெருந்துறை தொகுதி பனை விதை திருவிழா

*╔═════════🇪🇸🇪🇸════════╗* 📢 *பெருந்துறை தொகுதி செய்திகள்!!* *╚═════════🇪🇸🇪🇸════════╝* *உறவுகளுக்கு வணக்கம்*..🙏 *பெருந்துறை தொகுதி....* 🌴🌴🌴🌴🌴🌴🌴 *பனைவிதை நடுவிழா.....!!!* 🌴🌴🌴🌴🌴🌴🌴 *பெருந்துறை தொகுதி 12-09-2021 நேரம் காலை 9:00 மணி முதல் 2 மணி வரை ஆதியூர் குளம் சுண்டக்காம்பாளையம் ஊராட்சியில்  பலகோடி பனை திட்டத்தின்...

பெருந்துறை தொகுதி வீரத்தமிழச்சி செங்கொடி வீரவணக்க நிகழ்வு

*╔═════════🇪🇸🇪🇸════════╗* 📢 *பெருந்துறை தொகுதி செய்தி!!* *╚═════════🇪🇸🇪🇸════════╝* *செங்கொடி புகழ் வணக்க நிகழ்வு*. * வீர தமிழச்சி செங்கொடிக்கு பெருந்துறை தொகுதி சார்பில் புகழ் வணக்க நிகழ்வு நடைபெற்றது* *நிகழ்வில் தியாகச்சுடர் செங்கொடியின் ஈடு இணையற்ற தற்கொடை உறவுகளிடம் நினைவு...

பெருந்துறை தொகுதி 100 வருட பழமையான ஆலமரத்தை இடமாற்றி நடுதல்

ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதி சீனாபுரம் ஊராட்சியில் 100 வருட பழமையான ஆலமரம் அவிநாசி அத்திக்கடவு திட்டத்திற்காக பிடுங்கப்பட்டது. அம்மரத்தை சீனாபுரம் ஊராட்சி செயலாளர் திரு ஜோதிநாத் சின்னவீரசங்கிலி ஊராட்சி செயலாளர் திரு...

அந்தியூர் சட்டமன்ற தொகுதி பனை விதை திருவிழா

*ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்ற தொகுதி கோபி வடக்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் ((திருமூர்த்தி மற்றும் மணிகண்டன்)) அவர்களின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டு* கோபி வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட *பொலவக்காளிபாளையம் ஊராட்சி பெரியார் நகரிலுள்ள கீழ்பவானி கிளை...

பவானிசாகர் தொகுதி நகர் மற்றும் ஒன்றிய கட்டமைப்பு கலந்தாய்வு

பவானிசாகர் சட்டமன்ற தொகுதி   15/08/2021  ஞாயிற்றுக்கிழமை மாலை 06:30 மணியளவில் சத்தியமங்கலம் அரியப்பம்பாளையத்தில் உள்ள நமது கட்சி அலுவலகத்தில் நமது கட்சி உறவுகளுக்கு தலைமையின் வலிறுத்தலின் படி அடுத்தகட்ட வளர்ச்சி பற்றிய கலந்தாய்வும்,...

அந்தியூர் சட்டமன்ற தொகுதி கொடியேற்றம் நிகழ்வு

அந்தியூர் சட்டமன்ற தொகுதி 22.08.2021 ஞாயிற்றுக்கிழமை *ஈரோடு மாவட்டம்  கோபி வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பொலவக்காளிபாளையத்தில்* சென்ற தேர்தல் விதிமுறைகளின் படி கொடிக்கம்பம் அகற்றப்பட்டது.  மீண்டும் புதுப்பிக்கப்பட்டு கொடிக்கம்பம் புதிய கொடியுடன் இன்று...