திண்டுக்கல் மாவட்டம்

ஈழத்தமிழர் முகாமில் நிவாரண பொருட்கள் வழங்குதல்/திண்டுக்கல் தொகுதி

தொடர்ந்து பதினைந்தாவது நாளாக 2.5.2020 ஈழத்தமிழர் முகாமில் திண்டுக்கல் நாம் தமிழர் கட்சி சார்பாக ஊரடங்கு உத்தரவால் வறுமையின் பிடியில் சிக்கித்தவிக்கும் 80 குடும்பங்களுக்கு தேவையான காய்கறிப்பொருட்கள் வழங்கப்பட்டது

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்/ பழனி

திண்டுக்கல் மாவட்டம் பழனி நாம்தமிழர்கட்சி சார்பாக மலைவாழ் மக்களுக்கு 1.5.2020 காய்கறிப்பொருட்கள் வழங்கப்பட்டது --

பழங்குடி மக்களுக்கு உணவு மற்றும் நிவாரண பொருள் வழங்குதல்-பழனி

பழனி மேற்கு தொடர்ச்சி மலை கத்தாளம் பாறை பளியர் இன பழங்குடியின உறவுகளுக்கும், ஆலமரத்துகளம் முதியோர்களுக்கும் நாம் தமிழர் கட்சி சார்பாக மதிய உணவும், ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறிகளும் உள்ளூர் அரசு...

கபசுர குடிநீர் வழங்கல் நிகழ்வு-பழனி தொகுதி

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கை யாக பழனி நாம் தமிழர் கட்சி சார்பாக அ.கலையம்புத்தூர் பகுதியில் கபசுர குடிநீர் வழங்கும் பணி மேற்கொள்ளப்பட்டது

உறுப்பினர் சேர்க்கை முகாம்-திண்டுக்கல் தொகுதி

திண்டுக்கல் தொகுதி மாநகரம் சார்பாக 34 வது வட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது..

கிராம சபை கூட்டம்/ கொடைக்கானல்

கோடைக்கானல் பூம்பாறையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியினர்கலந்து கொண்டு ஆலோசனை மற்றும் கிராமத்திற்கு தேவையான திட்டங்களை செயல்படுத்த முறையிட்டு நிறைவேற்றப்பட்டது.

தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு-திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதி

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதி கலந்தாய்வு கூட்டம் 18/01/2020 அன்று நடைபெற்றது

கலந்தாய்வு கூட்டம்-ஆத்தூர் தொகுதி

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதி ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் கரிசல்பட்டி ஊராட்சியில் 14.1.2020  அன்று கலந்தாய்வு கூட்டம் திண்டுக்கல் மத்திய மாவட்ட செயலாளர் மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது கரிசல் பட்டியில் புதிய கிளை...

தலைவர் பிறந்த நாள் விழா:குருதி கொடை வழங்குதல்

தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்தநாளை முன்னிட்டு பழனி அரசு மருத்துவமனையில் 25.11.2019 அன்று  பழனி நாம் தமிழர் கட்சியினர் குருதிக் கொடை வழங்கினர்.

நிலவேம்புசாறு வழங்குதல்-பழனி தொகுதி

பழனி தொகுதி கரிக்காரன்புதூர்   2.12.2019 அன்று காலை 10 மணி முதல் மாலை வரை நிலவேம்புசாறு வழங்கப்பட்டது.   --