திண்டுக்கல் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
திண்டுக்கல் தொகுதி பொறுப்பாளர்கள் முன்னிலையில் ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் மே 1ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடுவண் மாவட்ட அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
நத்தம் சட்டமன்றத் தொகுதி – கிராமசபை கூட்டத்தில் பங்கெடுத்தல்
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்றத் தொகுதி ஆவிச்சிபட்டி கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் பேராசிரியர் முனைவர் நத்தம் சிவசங்கரன் அவர்கள்...
திண்டுக்கல் தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல் தொகுதி 18-04-2022 ஆம் தேதி திங்கட்கிழமை மாலை 5.00 மணிக்கு திண்டுக்கல் மாநகராட்சி மணிக்கூண்டு அருகில் சொத்து வரி உயர்வு மற்றும் வடமாநில தொழிலாளர்கள் தமிழக காவலர்களை
தாக்கியதை கண்டித்தும் தமிழ்நாட்டில் வடமாநிலத்தவரால்...
திண்டுக்கல் தொகுதி – கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு
திண்டுக்கல் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 15-04-2022 அன்று தேதி வெள்ளிக்கிழமை நடக்கோட்டை கிராமம் பூமிதான நிலங்களை ஆக்கிரமித்து உருவாகும் சோலார் நிறுவனத்தை (ராபின் சொல்யூஷன் ) அகற்றக்கோரி திண்டுக்கல் துணை...
திண்டுக்கல் சட்டமன்ற தொகுதி -கலந்தாய்வு கூட்டம்
திண்டுக்கல் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 02-04-2022 அன்று திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகில் உள்ள வி.ஜி.எஸ் திருமண மண்டபத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
நாம் தமிழர் கட்சியின் சார்பாக விலைவாசி உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..திண்டுக்கல் மாவட்டம் ஒருங்கிணைந்த நாம் தமிழர் கட்சி நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் ஒட்டன்சத்திரம் நகரில் நடைபெற்றது....
பழனி சட்டமன்றத் தொகுதி கொடியேற்ற தெருமுனை கூட்ட நிகழ்வு
ஏப்ரல் 14 ஆம் தேதி வியாழக்கிழமை சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பழனி ஒன்றிய பகுதிக்கு உட்பட்ட அ.கலையம்புத்தூர் ஊராட்சியில் மாலை 5 மணி முதல் 8.30 மணி வரை...
பழனி தொகுதி புனிதப் போராளி பழனிபாபா வீரவணக்க நிகழ்வு
மாவீரர் புனிதப் போராளி பழனிபாபா அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு பழனி சட்டமன்றத் தொகுதி ஆயக்குடி பேரூராட்சி பகுதியில் பழனி சட்டமன்றத் தொகுதி உறவுகள் ஒன்று கூடி புலிக்கொடி பறக்க புரட்சியாளர் பழனி...
நத்தம் தொகுதி – அண்ணல் அம்பேத்கர் புகழ்வணக்க நிகழ்வு
நத்தம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு நத்தம் நகர் பகுதியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி...
ஆத்தூர் தொகுதி -கோ.நம்மாழ்வார் மற்றும் அம்பேத்கர் புகழ்வணக்க நிகழ்வு
திண்டுக்கல் நடுவண் மாவட்டம் ஆத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக ஐயா கோ.நம்மாழ்வார் மற்றும் அம்பேத்கர் அவர்களின் புகழ்வணக்க நிகழ்வு நடைபெற்றது.






