திண்டுக்கல்

Dindigul

திண்டுக்கல் தொகுதி காட்டாஸ்பத்திரி மருத்துவமனை அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம்

திண்டுக்கல் தொகுதி சார்பாக தினம் ஒரு உறுப்பினர் சேர்க்கை முகாம் தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாக காட்டாஸ்பத்திரி மருத்துவமனை அருகில் நடைபெற்றது. இந்நிகழ்வில் புதிதாக 7 பெண்கள் உட்பட மொத்தம் 27 உறவுகள்...

திண்டுக்கல் தொகுதி மாநகர உறுப்பினர் சேர்க்கை முகாம்

திண்டுக்கல் தொகுதியில் தினம் ஒரு உறுப்பினர் சேர்க்கை என்பதன் அடிப்படையில் திண்டுக்கல் மாநகரம் சார்பாக உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வில் புதிதாக 15 நபர்கள் தங்களை உறுப்பினராய் இணைத்துக் கொண்டனர்.

திண்டுக்கல் தொகுதி மேட்டுப்பட்டி உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்

திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதி மாநகரத்தின் சார்பாக தினம் ஒரு உறுப்பினர் சேர்க்கை முகாம் மேட்டுப்பட்டியில் நடைபெற்றது.இந்நிகழ்வில் 19 உறவுகள் தங்களை நாம்தமிழராய் இணைத்துக்கொண்டனர்.

திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதி அரசு மருத்துவமனை அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம்

ஐந்தாம் நாள்(28-08-2023) திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக தினம் ஒரு உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு அரசு மருத்துவமனை அருகில் நடைபெற்றது. இந்நிகழ்வில் 7 உறவுகள் தங்களை நாம்தமிழராய் இணைத்துக்கொண்டனர்.

திண்டுக்கல் தொகுதி ஜி.டி.என்.கல்லூரி அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம்

ஆறாவது நாள்-(29-08-2023) திண்டுக்கல் தொகுதியின் சார்பாக தினம் ஒரு உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் ஜி.டி.என்.கல்லூரி அருகில் நடைபெற்றது.இந்நிகழ்வில் புதிதாக 10 உறவுகள் தங்களை நாம்தமிழராய் இணைத்துக் கொண்டனர்.

திண்டுக்கல் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

திண்டுக்கல் தொகுதி சார்பாக தினம் ஒரு உறுப்பினர் சேர்க்கை என்பதன் அடிப்படையில் இன்று முதல் நாளாக ரவுண்டு ரோடு அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வில் இன்று 24-8-23 காலை 10...

திண்டுக்கல் தொகுதி ஒன்றிய பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம்

திண்டுக்கல் தொகுதி ஒன்றிய கட்டமைப்பு மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.

திண்டுக்கல் தொகுதி மாநகர பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம்

திண்டுக்கல் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் மாநகர பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் கனரா காலனியில் நடைபெற்றது.இந்நிகழ்வில் மாநகர பொறுப்பாளர்களை பரிந்துரை செய்வதற்காகவும் கட்சி கட்டமைப்பை வலிமைப்படுத்துவது குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது

திண்டுக்கல் தொகுதி செங்கொடி வீரவணக்க நிகழ்வு

திண்டுக்கல் சட்டமன்றத்தொகுதி மாநகரம் சார்பாக வீரத்தமிழச்சி செங்கொடி நினைவுவேந்தல் நாளில் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு நடத்தப்பட்டது.

திண்டுக்கல் தொகுதி கலந்தாய்வுக் கூட்டம்

திண்டுக்கல் தொகுதியின் சார்பாக மாநகர,ஒன்றிய,பாசறை பொறுப்பாளர்கக்கான கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.