தர்மபுரி மாவட்டம்

DHARMAPURI DISTRICT

மொரப்பூரில் கொள்கை விளக்கப்பொதுக்கூட்டம் – அரூர் சட்டமன்றத் தொகுதி

தருமபுரி மாவட்டம் அரூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக, 22-09-2017 அன்று மொரப்பூரில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்கப்பொதுக்கூட்டம் நடைப்பெற்றது மொரப்பூர் ஒன்றியச் செயலாளர் சதிஷ் தலைமையில் அரூர் தொகுதி செயலாளர் வெள்ளியங்கிரி...

தர்மபுரியின் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது

தர்மபுரியில் திருச்சி இன எழுச்சி மாநாட்டு விளக்கப்பொதுக்கூட்டம் 10-03-15 அன்று நடந்தது.இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் எழுச்சியுரை நிகழ்த்தினார்.

தருமபுரியில் கொள்கைவிளக்கப்பொதுக்கூட்டம் நடந்தது

தருமபுரி நடுவண் மாவட்டம், நல்லம்பள்ளியில் 16-02-2015 அன்று நாம் தமிழர் கட்சி சார்பில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.இதில் மாநில மாநில இளைஞர் பாசறை செயலாளர் தமிழ்சசெல்வன் எழுச்சியுரை...

தர்மபுரியில் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்.

தர்மபுரி நடுவன் மாவட்டம் நாம் தமிழர் கட்சி கொள்கை விளக்க பொதுக் கூட்டம் தர்மபுரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்  தகடூர் இரமெசு தலைமையில் மற்றும் மாவட்ட இலைஞர் பாசறை  செயலாளர் ம.சிவகுமார் மற்றும் மாணவர் பாசறை  செயலாளர் தமிழ்...

ஐயா சகாயம் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக்கோரி தமிழக காவல்துறை தலைவரிடம் நாம் தமிழர் கட்சியின் சார்பில் மனு...

கனிம வளங்களை பாதுகாக்கும் குழுவிற்கு தலைமையேற்றுள்ள ஐயா சகாயம் அவர்களுக்கு உரிய காவல்துறை பாதுகாப்பு வழங்கக்கோரி 17-10-14 அன்று நாம் தமிழர் கட்சி சார்பாக சென்னை காவல்துறை தலைவரிடம் மனு கொடுக்கப்பட்டது.

தர்மபுரியில் புலிப்பாய்ச்சல் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது

தர்மபுரி(தெற்கு) மாவட்ட நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வுக்கூட்டம் தர்மபுரி குள்ளப்பக்கவுண்டர் பூங்காவில் மாவட்டச் செயலாளர் தகடூர் ரமேஷ் தலைமையில் நடைபெற்றது.அதில் புலிப்பாய்ச்சல் திட்டத்தை எப்படி செயல்படுத்துவது? மக்களிடையே அதனை எப்படி கொண்டுபோய் சேர்ப்பது?...