தர்மபுரி மாவட்டம்

DHARMAPURI DISTRICT

ஈழத்தமிழர் குடியிருப்பில் வாழும் உறவுகளுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல்- அரூர்-பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி

நாம் தமிழர் கட்சி கிழக்கு மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி வாணியறு அணைக்கட்டு பகுதியில் உள்ள ஈழத்தமிழர் குடியிருப்பில் வாழும் 300  குடும்பங்களுக்கு நாம் தமிழர் கட்சி அரூர் தொகுதி பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – அரூர் தொகுதி

நாம் தமிழர் கட்சி தருமபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதி அம்பேத்கர் நகர் பகுதியில் உள்ள மக்களுக்கு அன்று 28/4/2020 செவ்வாய்கிழமை அரூர் தொகுதி செயளாலர் திலிப் மற்றும் அண்ணாமலை பெருமாள் அவர்கள்...

நீர் மோர்  வழங்கும் விழா-கோயில் திருவிழா-அரூர்

தருமபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதி வீரத்தமிழர் முன்னணி சார்பாக தீர்த்தமலை கோயில் திருவிழாவில்  14/ 03/2020 அன்று  நீர் மோர்  வழங்கும் விழா நடைபெற்றது

கொடியேற்றும் நிகழ்வு-தருமபுரி சட்டமன்ற தொகுதி

தருமபுரி சட்டமன்ற தொகுதி சார்பாக தருமபுரி தொடர் வண்டி நிலைய வாயில் அருகிலும் மற்றும் வெண்ணாம்பட்டி குடியிருப்பு பகுதி பேருந்து நிருத்தம் அருகிலும் இரு இடங்களில் 16/02/2020 அன்று கொடி ஏற்றப்பட்டது.

உருப்பினர் சேர்க்கை முகாம்- அரூர் சட்டமன்ற தொகுதி

16.2.2020 அன்று நாம் தமிழர் கட்சி தருமபுரி கிழக்கு மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதி அரூர் கிழக்கு ஒன்றியம் நரிப்பள்ளியில் உருப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

உறுப்பினர் சேர்க்கை முகாம்-தருமபுரி சட்டமன்ற தொகுதி

02/02/2020 ஞாயிற்றுக்கிழமை அன்று தருமபுரி சட்டமன்ற தொகுதி நல்லம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஜருகு கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது-அரூர் தொகுதி

தருமபுரி கிழக்கு மாவட்டம் அரூர் தொகுதி சார்பில் அரூர் மேற்கு ஒன்றியம் சுண்டக்காப்பட்டி கிராமத்தில் நாம் தமிழர் கட்சி அரூர் தொகுதி & ST மருத்துவமனை இனைந்து சிறப்பு இலவச மருத்துவ முகாம்...

முத்துக்குமார் நினைவேந்தல் – தருமபுரி

29/01/2020  தருமபுரி நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ் தேசிய பேரியக்கம் இணைந்து தொலைத்தொடர்பு நிலையம் முன்பு முத்துக்குமாருக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது

மொழிப்போர் ஈகையர் வீரவணக்க நிகழ்வு/தருமபுரி மாவட்டம்

25/01/2020 மாலை 5.00 மணி அளவில் தருமபுரி மாவட்டம் நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ் தேசிய பேரியக்கம் இணைந்து தருமபுரி தொகுதியில் உள்ள தொலைத்தொடர்பு அலுவலகம் முன்பு மொழிப்போர் ஈகையர் வீரவணக்க...

உறுப்பினர் சேர்க்கை முகாம் /தருமபுரி சட்டமன்ற தொகுதி

25-11-2018 தருமபுரி சட்டமன்ற தொகுதியில் அமைந்துள்ள தொடர் வண்டி நிலையம்,தொடர்வண்டி நிலைய வாயில் அருகில் காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை உறுப்பினர் சேர்க்கை முகாம்.