கடலூர் மாவட்டம்

சிதம்பரம் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற சிதம்பரம் தொகுதி வேட்பாளர்  கி.நடராஜன் அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 1 7-03-2021 அன்று  பரப்புரை மேற்கொண்டார்.         https://www.youtube.com/watch?v=v1ORWwtPh3I

புவனகிரி தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற தொகுதி வேட்பாளர் இரா. இரத்தினவேல் அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 17-03-2021 அன்று பரப்புரை மேற்கொண்டார்.    ...

கடலூர் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற கடலூர் தொகுதி வேட்பாளர் கடல்தீபன் அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 17-03-2021 அன்று பரப்புரை மேற்கொண்டார் #TNElections2021...

கடலூர் தொகுதி – தேர்தல் திட்டக்குழு கூட்டம்

கடலூர் தொகுதி தேர்தல் பணிக்கான திட்ட வரைவை பற்றி கலந்தாலோசிக்க திட்டக்குழு கூட்டம் தொடங்கியது. இதில் அனைத்து ஒன்றிய, நகர, கிளை பொறுப்பாளர்களும் கலந்துகொண்டு பேசினர் இறுதி உரையாக #கடல்தீபன் நிறைவு உரை...

காட்டுமன்னார்கோயில் தொகுதி – வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் புகழ் வணக்க நிகழ்வு

கடலூர் தெற்கு மாவட்டம் காட்டுமன்னார்கோயில்  சட்டமன்ற தொகுதி இளைஞர் பாசறை சார்பாக நகரப்பாடி அடுத்த திருஆதிவராக நல்லூர் ஊராட்சியில் வீரத் தமிழ்மகன் முத்துக்குமாருக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டு அவரின் நினைவாக நினைவு கம்பம்...

நெய்வேலி தொகுதி – வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வு

கடலூர் மத்திய மாவட்டம் நெய்வேலி சட்டமன்றத் தொகுதி சார்பாக வீரத்தமிழ்மகன் முத்துக்குமாரின் 12ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு வட்டம் 16 இரட்டைப் பாலம் அருகில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

தலைமை அறிவிப்பு: சிதம்பரம் தொகுதி ஒழுங்கு நடவடிக்கை

  க.எண்: 2021020055 நாள்: 03.02.2021  தலைமை அறிவிப்பு: சிதம்பரம் தொகுதி ஒழுங்கு நடவடிக்கை அண்மையில் கட்சிப்பொறுப்பிலிருந்தும் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விடுவிக்கப்பட்ட, கடலூர் மாவட்டம், சிதம்பரம் தொகுதியைச் சேர்ந்த அ.பந்தளராஜன் (03417759832), ஆ.சக்திவேல் (03465753012) மற்றும் ப.சதீஷ்குமார் (எ)...

காட்டுமன்னார்கோவில் தொகுதி – வீரத் தமிழ்மகன் முத்துக்குமாருக்கு புகழ் வணக்கம்

கடலூர் தெற்கு மாவட்டம் காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற தொகுதி இளைஞர் பாசறை சார்பாக திருஆதிவராகநல்லூர் ஊராட்சியில் 29.01.2021 அன்று வீரத் தமிழ்மகன் முத்துக்குமாருக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டு அவரின் நினைவாக நினைவு கம்பம் நட்டு...

கடலூர் தொகுதி – திருமுருகப் பெருவிழா

கடலூர் தொகுதி தலைமை தபால் நிலையம் அருகில் வீரத்தமிழர் முன்னணி சார்பாக நடைபெற்ற முப்பாட்டன் திருமுருகப் பெருவிழா தைப்பூசத்தையொட்டி மக்களுக்கு 2500 பேருக்கு மேல் அன்னதானம் வழங்கப்பட்டது.

கடலூர் தொகுதி – திருமுருகப் பெருவிழா

கடலூர் தொகுதி முதுநகர் பகுதியில் நாம் தமிழர் கட்சி வீரத்தமிழர் முன்னணி சார்பாக தெற்கு நகரம் சார்பாக அன்னதானப்பெருவிழா சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. நிகழ்வினை தொகுதி து.தலைவர் குகன்குமார் அவர்கள் தலைமையில் இளைஞர் பாசறை...