புவனகிரி தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை

290

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற தொகுதி வேட்பாளர் இரா. இரத்தினவேல் அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 17-03-2021 அன்று பரப்புரை மேற்கொண்டார்.   

 

 

 

முந்தைய செய்திகடலூர் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை
அடுத்த செய்திசிதம்பரம் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை