கடலூர் தொகுதி – கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு
கடலூர் நடுவன் ஒன்றியம் தூக்கணாம்பாக்கம் பகுதியில் காலை மக்களுக்கு முக கவசமும் கபசுரக் குடிநீரும் வழங்கப்பட்டது. இதில் ஒன்றிய மற்றும் கிளை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
கடலூர் – இரசாயன தொழிற்சாலைக்கு எதிராக போராட்டம்
காலை கடலூர் செம்மங்குப்பம் பாண்டியன் கெமிக்கல்ஸ் எதிரில் மண்ணுக்கும் மக்களுக்கும் தீங்கு விளைவிக்கும் வகையில் நடந்து வரும் தொழிற்சாலையை மூடக்கோரி கடலூர் நாம் தமிழர் கட்சியினர் முற்றுகை போராட்டம் நடத்தினர். இதனை குறிஞ்சிப்பாடி...
கடலூர் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
கடலூர் நடுவண் நகரம் நகராட்சி பள்ளி எதிரில் மக்களுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் முகக் கவசம் வழங்கப்பட்டது. இதனுடன் உறுப்பினர் சேர்க்கை நிகழ்வும் நடைபெற்றது.
கடலூர் தொகுதி – வீரவணக்க நிகழ்வு
கடலூர் தொகுதி சார்பாக தமிழ் தேசிய போராளி, ஐயா தமிழ் முழக்கம் சாகுல் அமீது அவர்களுக்கு மாவட்ட, தொகுதி, ஒன்றிய, நகர பொறுப்பாளர்களுடன் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.
கடலூர் தொகுதி – தமிழ்நாடு நாள் விழா
கடலூர் சட்டமன்ற தொகுதி சார்பாக 1-11-2020 அன்று நமது வள்ளுவன் குடிலில் தமிழ் நாடு நாள் கொண்டாடபட்டது.
இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் கடல் தீபன் மாவட்ட செயலாளர் சாமி ரவி முன்னிலையில் தமிழ்நாட்டுக் கொடி...
நெய்வேலி தொகுதி – முற்றுகை போராட்ட நிகழ்வு
பயோனியர் ஜெல்லைஸ் பாண்டியன் கெமிக்கல்ஸ் தொழிற்சாலையை கண்டித்து முற்றுகைப் போராட்டத்தில் நாம் தமிழர் கட்சி நெய்வேலி தொகுதி உறவுகள் மற்றும் கடலூர் மத்திய மாவட்ட உறவுகள் கலந்து கொண்டனர்.
உத்திரமேரூர் – காமராசர் நினைவைப் போற்றும் விழா
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி சார்பாக மறைந்த தலைவர் ஐயா காமராஜர் அவர்களின் நினைவைப் போற்றும் விதமாக அவரது திருவுருவப்படத்திற்கு...
கடலூர் – தெற்கு நகரம் பனைவிதை திருவிழா
காலை கடலூர் தெற்கு நகரம் சோனங்குப்பம் பகுதியில் 600 பனை விதைகள் நடப்பட்டன.
கடலூர்- தெற்கு ஒன்றியம் கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு
கடலூர் தொகுதி தெற்கு ஒன்றியம் தோட்டபட்டு பகுதியில் இன்று மாலை கபசுரக் குடிநீர் மற்றும் முகக் கவசம் வழங்கும் நிகழ்வு ஒன்றிய பொறுப்பாளர் ராஜா அவர்களால் முன்னெடுக்கப்பட்டது.
கடலூர் – தெற்கு நகரம் பனைவிதை நடும் திருவிழா
கடலூர் தெற்கு நகரம் பகுதியில் பனை நடு பெருவிழா நடைபெற்றது அதில் 600 விதைகள் நடப்பட்டன இதனை நகர பொறுப்பாளர் முத்து, தாமஸ் முன்னெடுப்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் கடல் தீபன் மற்றும் வீரத்தமிழர்...