சிங்காநல்லூர்

Singanallur சிங்காநல்லூர்

நிலவேம்பு குடிநீர், துளசி செடி-மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு

கோவை மாவட்டம், சிங்காநல்லூர் தொகுதி 57 வது பகுதியில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர், துளசி செடிகள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

திருமுருகப் பெருவிழா-வேல் வழிபாடு

.நாம் தமிழர் கட்சி வீரத்தமிழர் முன்னணி,சிங்காநல்லூர் தொகுதி சார்பாக உப்பிலிபாலையம் பகுதியில் திருமுருகப் பெருவிழா வேல் வழிபாடு தொடங்கினர்.

நில வேம்பு குடிநீர் வழங்குதல்-சிங்காநல்லூர் தொகுதி

சிங்காநல்லூர் தொகுதியின் சார்பாக, தொடர்ந்து இரண்டாம் வாரமாக 11/11/2018 அன்று சித்தாப்புதூர் மேல்நிலைப்பள்ளி அருகில் (வார்டு 53) நில வேம்பு குடிநீர் 400க்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு வழங்கப்பட்டது. இதனுடன், கட்சியின் கொள்கைகளை விளக்கும் வகையில் துண்டறிக்கைகள் வழங்கப்பட்டது

நில வேம்பு குடிநீர் வழங்குதல்-சிங்காநல்லூர் தொகுதி

சிங்காநல்லூர் தொகுதியின் சார்பாக 04/11/2018 அன்று உப்பிலிபாளையம் பேருந்து நிறுத்தத்தில்(வார்டு 64) நில வேம்பு குடிநீர் 300க்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு வழங்கப்பட்டது. இதனுடன், கட்சியின் கொள்கைகளை விளக்கும் வகையில் துண்டறிக்கைகள் வழங்கப்பட்டது.   

நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை-பனை திருவிழா- சிங்காநல்லூர் தொகுதி

நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை தமிழகம் முழுவதும் முன்னெடுக்கும் # ஒரு நாளில் ஒரு இலட்சம் பனை விதை நடுதல் நிகழ்வின் ஒரு பகுதியாக, 23/09/2018 அன்று காலை 7 மணியளவில் சிங்காநல்லூர் தொகுதியின் சார்பாக சிங்காநல்லூர் பெரியகுளத்தின்...