[படங்கள் இணைப்பு]நேற்று 04.04.11 கோவையில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டங்கள்
வருகிற சட்டமன்ற பொது தேர்தலில் காங்கிரஸ் கட்சியை அத்தனை தொகுதிகளிலும் தோற்க வைக்க நாம் களம் இறங்கியுள்ளோம். காங்கிரஸ் கட்சியினரும் இதே பணியில் தான் உள்ளனர், நெற்றி 04.04.11 கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர்...
தமிழகத்தில் புதிய மாற்றம் – சீமான் – தினமணி
தமிழகத்தில் புதிய மாற்றம் துவங்கி இருக்கிறது என்று, நாம் தமிழர் கட்சியின் முதன்மை ஒருங்கிமைப்பாளரான திரைப்பட இயக்குநர் சீமான் பேசினார்.
÷கோவை, ராஜவீதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் {திங்கள்கிழமை அவர் பேசியது:
÷தமிழகத்தில் புதிய மாற்றம் தொடங்கி...
[காணொளி இணைப்பு] பதிமூன்றாவது நாளாகத் தொடரும் கோவை சட்டக்கல்லூரி மாணவர் போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி ஆதரவு.
இன்று கோவையில் தமிழர் கூட்டமைப்பு இயக்கம் ஏற்பாட்டில் தேசியத் தாய் பார்வதி அம்மாள் அவர்களின் அஸ்தியை நாசப்படுத்தி அவமதித்ததை கண்டித்து கண்டன பொதுகூட்டத்தில் சீமான் கலந்துகொள்ளகிறார். முன் னதாக கோவை சட்டக் கல்லூரி...
20-2-2011 அன்று கோவை மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் பொதுகூட்டம் நடைபெறவுள்ளது.
வருகின்ற 20-2-2011 அன்று கோவை மாவட்டம் நாம் தமிழர் கட்சியினர் நடத்தும் மாபெரும் பொதுகூட்டம் கோவை சிவானந்தா காலனியில் மாலை 4 மணியளவில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்...
[படங்கள் இணைப்பு]தமிழக மீனவர் ஜெயக்குமார் அவர்களின் படுகொலையை கண்டித்து கோவையில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்பாட்டம்.
தமிழக மீனவர் திரு.ஜெயக்குமார் அவர்களை கடந்த 23-1-2011 அன்று இனவெறி பிடித்த சிங்கள கடற்படையினர் கழுத்தை கயிறால் இறுக்கி மிகவும் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலையை கண்டித்து கோவை மாவட்ட...
[படங்கள் இணைப்பு]கோவைக்கு வருகை தந்த செந்தமிழன் சீமான் அவர்களுக்கு வரவேற்ப்பு அளித்த கோவை மாவட்ட நாம் தமிழர் கட்சியினர்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் கோவை மாவட்டத்திற்கு வருகை தந்தார். அவருக்கு கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்ப்பு அளிக்கப்பட்டது.
இந்த வரவேற்ப்பு நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சி...
[ படங்கள் இணைப்பு] தமிழ் புத்தாண்டு ,தைப்பொங்கல்,திருவள்ளுவர் தினம்
தமிழ் புத்தாண்டு ,தைப்பொங்கல்,திருவள்ளுவர் தினம் ஆகிய தமிழர் தேசிய விழாக்களுக்கு பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவித்து கோவை நாம் தமிழர் கட்சியின் சார்பாக கோவையில்பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் நரசிம்மநாயக்கன்பாளையம்,LMW, பெரியநாயக்கன்பாளையம்,வீரபாண்டி பிரிவு போன்ற இடங்களில் பதாகைகள்...
கோவை புறநகரில் இனி இரவு 12 மணிவரை உணவகங்கள் இயங்க அனுமதி – நாம் தமிழர் கட்சியினரின் முயற்சி...
நாம் தமிழர் கட்சியினர் மேற்கொண்ட முயற்சியால் கோவை நகரில் இனி இரவு 12 மணிவரைக்கும் உணவகங்கள் இயங்கும் என கோவை மாவட்ட காவல்துறை ஆணையாளர் அறிவித்துள்ளார்.கடந்த 12 ஆண்டுகளாக கோவை நகரில் உணவகங்கள்...
[படங்கள் இணைப்பு] கோவை மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் சார்பாக நடைபெற்ற தந்தை பெரியார் மற்றும் எம்.ஜி.ஆர் நினைவு...
இன விடுதலைக்கு போராடிய தந்தை பெரியார்க்கும் ஈழ விடுதலைக்கு உதவிய எம்.ஜி.ஆர் க்கும் வீரவணக்கம் செலுத்தும் விதமாக கோவை மாவட்ட நாம் தமிழர் கட்சியினரின் சார்பாக சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது....
[படங்கள் இணைப்பு]பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து கோவை நாம் தமிழர் கட்சி நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்.
பெட்ரோல் ,எரிவாயு விலை உயர்வை கண்டித்து 22 .12 .2010 அன்று கோவை நாம் தமிழர் கட்சி நடத்திய கண்டன ஆர்பாட்டத்தில் தோழர் .ஆனந்தராசு (பெ.நா .பாளையம் )தலைமை தாங்க,வீரமுருகன் ,இலக்கியன் ,ஈழம்...
![[படங்கள் இணைப்பு]நேற்று 04.04.11 கோவையில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டங்கள்](https://i0.wp.com/www.naamtamilar.org/wp-content/uploads/2011/04/DSC_4103.jpg?resize=218%2C150&ssl=1)

![[காணொளி இணைப்பு] பதிமூன்றாவது நாளாகத் தொடரும் கோவை சட்டக்கல்லூரி மாணவர் போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி ஆதரவு.](https://i0.wp.com/www.naamtamilar.org/wp-content/uploads/2011/03/namtamilar_sinnam_final-1.jpg?resize=218%2C150&ssl=1)

![[படங்கள் இணைப்பு]தமிழக மீனவர் ஜெயக்குமார் அவர்களின் படுகொலையை கண்டித்து கோவையில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்பாட்டம்.](https://i0.wp.com/www.naamtamilar.org/wp-content/uploads/2011/01/DSCN1058.jpg?resize=218%2C150&ssl=1)
![[படங்கள் இணைப்பு]கோவைக்கு வருகை தந்த செந்தமிழன் சீமான் அவர்களுக்கு வரவேற்ப்பு அளித்த கோவை மாவட்ட நாம் தமிழர் கட்சியினர்.](https://i0.wp.com/www.naamtamilar.org/wp-content/uploads/2011/01/DSC_8788.jpg?resize=218%2C150&ssl=1)
![[ படங்கள் இணைப்பு] தமிழ் புத்தாண்டு ,தைப்பொங்கல்,திருவள்ளுவர் தினம்](https://i0.wp.com/www.naamtamilar.org/wp-content/uploads/2011/01/1-31.jpg?resize=218%2C150&ssl=1)

![[படங்கள் இணைப்பு] கோவை மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் சார்பாக நடைபெற்ற தந்தை பெரியார் மற்றும் எம்.ஜி.ஆர் நினைவு நாள் நிகழ்வு.](https://i0.wp.com/www.naamtamilar.org/wp-content/uploads/2011/01/6.jpg?resize=218%2C150&ssl=1)
![[படங்கள் இணைப்பு]பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து கோவை நாம் தமிழர் கட்சி நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்.](https://i0.wp.com/www.naamtamilar.org/wp-content/uploads/2010/12/namtamilar_logo_final7.jpg?resize=218%2C150&ssl=1)