விதைப்பண்ணை உருவாக்கம் – சுற்றுசூழல் பாசறை கோவை
மாநில அளவில் நாற்றுப்பண்ணை விதைப்பண்ணை திட்டத்தின் முதல் கட்டமாக சேலம் மாவட்டம் , 4.5.2019 அன்று, ஆட்டையாம்பட்டி நம்மாழ்வார் தோட்டத்தில் 3000 நாத்துக்கள் நடவு செய்யப்பட்டன.
கொடியேற்றும் நிகழ்வு-கிணத்துக்கடவு தொகுதி
சீராபாளையம் - கிணத்துக்கடவு தொகுதியில் கொடியேற்று விழா மிக சிறப்பாக நடைபெற்றது. இந்த கொடிக்கம்பத்திற்கு தியாக தீபம் திலீபன் நினைவு கொடிக்கம்பம் என்று பெயர் சூட்டப்பட்டது.
பள்ளி குழந்தைகளுக்கு உலக பொதுமறை திருக்குறள் மற்றும்...
கொடியேற்றும் நிகழ்வு-கிணத்துக்கடவு தொகுதி
போடிபாளையம் - கிணத்துக்கடவு தொகுதியில் கொடியேற்று விழா மிக சிறப்பாக நடைபெற்றது. இந்த கொடிக்கம்பத்திற்கு தம்பி பாலச்சந்திரன் நினைவு கொடிக்கம்பம் என்று பெயர் சூட்டப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு கொடிக்கு மரியாதை செய்தனர்....
மரக்கன்று வழங்கும் நிகழ்வு-சிங்காநல்லூர் தொகுதி
கோவை மாவட்டம், சிங்காநல்லூர் தொகுதி, 65 வது பகுதியில் பொதுமக்களுக்கு நீர் மோர், துளசி செடி, மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
நிலவேம்பு குடிநீர், துளசி செடி-மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு
கோவை மாவட்டம், சிங்காநல்லூர் தொகுதி 57 வது பகுதியில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர், துளசி செடிகள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
குடிநீர்க் கட்டண உயர்வை திரும்பப் பெறக்கோரி மனு-ஆர்ப்பாட்டம்
இருகூர் பேரூராட்சி நிர்வாகம் சமீபத்தில் நடைமுறைப் படுத்திய 100% வீட்டுவரி குடிநீர்க் கட்டண உயர்வை திரும்பப் பெறக்கோரி நாம் தமிழர் கட்சி சூலூர் தொகுதி சார்பாக
07.02.2019 "வியாழக்கிழமை" காலை 10 மணியளவில்
இருகூர் பேரூராட்சி...
முருக பக்தர்களுக்காண சேவைக்குடில்-கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு தொகுதியில் வீரத்தமிழர் முன்னணி சார்பாக தைப்பூசத்திற்கு நடைபயணம் செய்யும் முருக பக்தர்களுக்காண சேவைக்குடில் அமைக்கப்பட்டது . சனவரி 19 தேதியிலிருந்து சனவரி 21 ஆம் தேதிவரை தொடர்ந்து மூன்று நாட்கள் சேவை...
வாருங்கள்… கூடிக்கொண்டாடுவோம்! திருமுருகப் பெருவிழா – பிப்.03, கோவை | சீமான் பேரழைப்பு
அறிவிப்பு: பிப்.03, கோவையில் திருமுருகப் பெருவிழா - வீரத்தமிழர் முன்னணி | நாம் தமிழர் கட்சி
பண்பாட்டுப் புரட்சி இல்லாது; அரசியல் புரட்சி வெல்லாது என்கிற முழக்கத்தை ஏந்தி தமிழர் மெய்யியல் மீட்புக் களத்தில் ...
வேல் வழிபாடு- சூலூர் சட்டமன்ற தொகுதி
21-01-2019) சூலூர் சட்டமன்ற தொகுதிக்குற்பட்ட செஞ்சேரிமலை முப்பாட்டன் முருகன் கோவிலில் நாம் தமிழர் கட்சி வீரதமிழர் முன்னணி சார்பாக வேல் வழிபாடு நடைபெற்றது.
வேல்வழிபாடு துவக்க விழா.-சூலூர் தொகுதி
சூலூர் தொகுதி வீரத் தமிழர் முன்னணி சார்பாக காமாட்சிபுரம் பகுதியில் சனிக்கிழமை 19/01/2019 அன்று நடத்தப்பட்ட வேல்வழிபாடு துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது.
தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை 20/01/2019 அன்று காலை 7:30 மணிக்கு
பொங்கல் வைத்து வேல்வழிபாடு...









