உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மரக்கன்றுகள் , நில வேம்பு நீர் வழங்குதல் நிகழ்வு
(02-02-2020) கோவை மாவட்டம் சூலூர் தொகுதி கருமத்தம்பட்டி பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மரக்கன்றுகள் , நில வேம்பு நீர் வழங்குதல் நிகழ்வு நடைபெற்றது
கிராமசபை கூட்டம்- சூலூர் தொகுதி
கோவை மாவட்டம் சூலூர் தொகுதி கலங்கல் ஊராட்சி கிராமசபை கூட்டம்
26-1-2020 நாம் தமிழர் கட்சி சார்பாக கலந்து கொண்டது பொதுமக்களின் பிரச்சனைகள் 5&8 வகுப்பு பொதுத் தேர்வு முறையை ரத்து செய்யக் கோரி...
உறுப்பினர் சேர்க்கை முகாம்-சூலூர் தொகுதி
12-1-2020 அன்று கோவை மாவட்டம் சூலூர் தொகுதி சூலூர் பேருந்து நிலையம் அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டது இதில் மரக்கன்றுகள் மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது அன்றே கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
தலைமை அறிவிப்பு: சிங்காநல்லூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைமை அறிவிப்பு: சிங்காநல்லூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
வள்ளுவன் குடில் மக்கள் சேவை அலுவலகம்:வால்பாறை
27.11.2019 தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளில் வால்பாறை நாம் தமிழர் கட்சியின் சார்பில் பொது மக்களின் குறைகளைத் தீர்க்கும் விதமாக வள்ளுவன் குடில் மக்கள் சேவை அலுவலகம் திறக்கப்பட்டது.
தலைவர் பிறந்த நாள் விழா: கொடியேற்று விழா:வால்பாறை
26-11-2019 தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்த நாளை முன்னிட்டு வால்பாறை அண்ணா நகர் பகுதியில் கொடியேற்று விழாவும் தலைவர் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்பும் வழங்கப்பட்டது
தலைவர் பிறந்த நாள் விழா-குருதி கொடை முகாம்
26-11-2019 தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு வால்பாறை நாம் தமிழர் கட்சியின் சார்பாக துளசியம்மாள் திருமண மண்டபத்தில் பொள்ளாச்சி அரசு மருத்துவமனை ரத்த வங்கிக்கு குருதிக்கொடை முகாம்...
கலந்தாய்வு கூட்டம்-வால்பாறை தொகுதி
வால்பாறை நாம் தமிழர் கட்சி சார்பாக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் நகராட்சி தலைவர் பதவிக்கான வேட்பாளர் தேர்வு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது இதில் மொத்தம் உள்ள 21 வார்டுகளை பிரித்து...









