கவுண்டம்பாளையம் தொகுதி கொடியேற்ற நிகழ்வு

நாம் தமிழர் கட்சி கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட துடியலூர் பேருந்து நிறுத்தத்தில் உள்ள கொடிக்கம்பமானது தேர்தல் விதிமுறையின் காரணமாக கட்டி வைக்கப்பட்டிருந்தது.  அதை புதுப்பித்து தொகுதி பொறுப்பாளர்கள் முன்னிலையில் புலிக்கொடியை ஏற்றி உறுதிமொழி ....

கவுண்டம்பாளையம் தொகுதி தமிழ்நாடு நாள் கொடியேற்ற நிகழ்வு

நவம்பர் 1 தமிழ்நாடு நாளை கொண்டாடும் விதமாக நாம் தமிழர் கட்சி கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட காளப்பட்டி பகுதி பேருந்து நிறுத்தத்தில் தேர்தல் விதிமுறையின் காரணமாக கழட்டி வைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பத்தை புதிப்பித்து அனைத்து பொறுப்பாளர்கள்...

கிணத்துகடவு தொகுதி மாவீரர்நாள் கலந்தாய்வு கூட்டம்

கிணத்துகடவு தொகுதியில் 17/11/2021 அன்று  நடந்த தலைவர் பிறந்தநாள் மற்றும் மாவீரர் நாள் ஏற்பாடு கலந்தாய்வில் கிணத்துக்கடவு தொகுதி சார்பில் கலந்துகொண்ட உறவுகள்: 1.மதுக்கரை ஆனந்தன் 2.ம.உமா ஜெகதீஸ் 3.இராம கிருஷ்ணன் 4.அசோக் குமார் 5.சேக் அப்துல்லா 6.சக்திவேல் 7.ஜீவானந்தம் 8.கார்த்திக் ராஜா 9.சரவணன் 10.விக்னேஷ். கலந்தாய்வில் எடுக்கப்பட்ட...

கவுண்டம்பாளையம் தொகுதி நகர்ப்புற தேர்தல் கலந்தாய்வு

  *கவுண்டம்பாளையம் தொகுதியின்* 24.10.2021 கலந்தாய்வானது *மாநில மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் முன்னிலையில்* மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது. இந்த கலந்தாய்வில் வரப்போகும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது குறித்தும் வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்தும் கலந்து...

கிணத்துக்கடவு தொகுதி முத்துராமலிங்கனார் மலர்வணக்க நிகழ்வு

கடந்த 30ம் தேதி பெருந்தமிழர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவுநாளை முன்னிட்டு கோவை மேற்கு மாவட்டம் சார்பில்,கிணத்துக்கடவு தொகுதி, குறிச்சி பகுதியில் உள்ள அவரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம் நிகழ்வில்...

கோவை மாவட்டம் – நீட் தேர்வை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வை கண்டித்து கோவை மாவட்டம் நாம் தமிழர் கட்சி  மாணவர்பாசறை சார்பாக 16.09.2021 அன்று செஞ்சிலுவை சங்கம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கவுண்டம்பாளையம் தொகுதி வீரப்பனாரின் நினைவு கொடியேற்ற நிகழ்வு & மரக்கன்று நடும்நிகழ்வு

தமிழின பாதுகாவலர் மாவீரர் வீரப்பனாரின் நினைவு நாளை முன்னிட்டு புலிக்கொடி யேற்றும் நிகழ்வு* l *மரக்கன்றுகள் நடும் நிகழ்வு* கவுண்டம்பாளையம் தொகுதி விளாங்குறிச்சி பகுதியில் *மாநில மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் முன்னிலையில்* நமது புலிக் கொடி சிறப்பான...

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி பேருந்து வசதி ஏற்படுத்திதர வேண்டி மனு அளித்தல்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட SIHS காலனி மற்றும் நீலிக்கோணம்பாளையம் ஆகிய பகுதிகளுக்கு பேருந்து வசதி ஏற்படுத்தித்தர வேண்டி கோவை கிழக்கு மாவட்ட பொருளாளர் சக்திவேல் முருகன் தலைமையில் சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி...

சிங்காநல்லூர் தொகுதி கபசுர குடிநீர் மற்றும் மரக்கன்று வழங்குதல்

ஞாயிற்றுக்கிழமை அன்று மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் தலைமையில் காலை 9 மணி முதல் பகல் 01.00 மணி வரை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக பொதுமக்களுக்கு...

கிணத்துக்கடவு தொகுதி வீரப்பனார் நினைவு நாள் புகழ் வணக்க நிகழ்வு

18 10 2021 *வீரப்பனார் நினைவேந்தல் நிகழ்வு*:: கிணத்துக்கடவு தொகுதி **வனக்காவலர்* *வீரப்பனாருக்கு** கிணத்துக்கடவு தொகுதி அலுவலகத்தில் வீரத்தமிழர் முன்னணி சார்பில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது ஐயாவுக்கு மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. கலந்து கொண்ட உறவுகள்:: 1மதுக்கரை ஆனந்தன் (மாவட்ட தலைவர்) 2.அசோக்குமார் (வீரத்தமிழர் முன்னணி) 3.இராமகிருஷ்ணன் (தொகுதி தலைவர்) 4. உமா...