கவுண்டம்பாளையம்

Kavundampalayam கவுண்டம்பாளையம்

கவுண்டம்பாளையம் தொகுதி – பொங்கல் விழா

கவுண்டம்பாளையம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள சரஸ் மகாலில் பொங்கல் விழா நடைபெற்றது. காலை முதல் மாலை வரை குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் பெரியவர்களுக்கென தனித்தனி விளையாட்டு...

கவுண்டம்பாளையம் தொகுதி  – பொங்கல் விழா

நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை மற்றும் வீரத்தமிழர் முன்னணி சார்பாக அரசு பள்ளியில் பொங்கல் விழாவானது 13.01.2023 அன்று காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை நடைபெற்றது. கோவை...

கொடியேற்றும் விழா – கவுண்டம்பாளையம் தொகுதி

08.01.23 காலை 10 மணிக்கு கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட அத்திப்பாளையம் மற்றும் இடிகளை பகுதிகளில்  பல தடைகளையும் தகர்த்து நாம் தமிழர் கட்சியின் புலிகொடி ஏற்ற நிகழ்வு மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது. முன்னிலை: சகோதரி...

தலைமை அறிவிப்பு – கவுண்டம்பாளையம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2022120609    நாள்: 30.12.2022 அறிவிப்பு: கவுண்டம்பாளையம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர் வெ.சீனிவாசன் 15493426857 துணைத் தலைவர் மு.முகம்மது சலீம் 11384580137 துணைத் தலைவர் க.தங்கப்பாண்டி 17565323104 செயலாளர் சு.சின்னதுரை 17365079617 இணைச் செயலாளர் த.இரமேஷ் 14556661953 துணைச் செயலாளர் க.மணிகண்டன் 16338166952 பொருளாளர் ஞா.அருள் 11425239595 செய்தித் தொடர்பாளர் தே.தேவசகாயம் சாமுவேல் 11421402097 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - கவுண்டம்பாளையம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள்...

கவுண்டம்பாளையம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

கவுண்டம்பாளையம் தொகுதியின் புதிய தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்  இன்று 02.01.2023 மாலை 7 மணி துடியலூரில் உள்ள தொகுதி அலுவலகத்தில் நடைபெற்றது.

கவுண்டம்பாளையம் தொகுதி – ஐயா நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு

கவுண்டம்பாளையம் தொகுதி  30.12.2022 அன்று வெள்ளிக்கிழமை, இயற்கை வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் அவர்களின் 9ஆம் ஆண்டு நினைவு  மலர்வணக்க நிகழ்வானது  சுற்றுச்சூழல் பாசறை‌பொறுப்பாளர்களால் தொகுதி அலுவலகத்தில் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது . இந்நிகழ்வில்...

கவுண்டம்பாளையம் தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா

கவுண்டம்பாளையம் தொகுதி சார்பாக ஒப்பற்ற தலைவன் மேதகு வே பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு காலை 8.00 மணி முதல் தொகுதியின் அனைத்து பகுதிகளிலும்   பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். னர். அதன் பின்னர் மதியம் 1.00...

கவுண்டம்பாளையம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

கவுண்டம்பாளையம் தொகுதிக்கான அனைத்து நிலை பொறுப்பாளர்கள் தேர்வு குறித்த கலந்தாய்வு மாநில கட்டமைப்பு குழுவால் இன்று 14.12.2022 மாலை 4 மணிக்கு கவுண்டம்பாளையத்தில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. இக்கலந்தாய்வில் மாவட்ட செயலாளர் பெரியதனம்...

கவுண்டம்பாளையம் தொகுதி – கொடியேற்ற நிகழ்வு

நவம்பர் 27 -2022 ஞாயிறு அன்று காலை 10 மணிக்கு கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட  அஞ்சுகம் நகர் பகுதியில்  கொடியேற்ற நிகழ்வு மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பொறுப்பாளர்களும்  தொகுதி உறவுகளும் கலந்து கொண்டு...

கவுண்டம்பாளையம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

கவுண்டம்பாளையம் தொகுதி கலந்தாய்வு கூட்டம் அன்று 11.12.2022 மாலை 5.00 மணிக்கு துடியலூரில் உள்ள தொகுதி அலுவலகத்தில் நடைபெற்றது.