வில்லிவாக்கம் தொகுதி புலிக்கொடி ஏற்ற நிகழ்வு

19.09.2021 அன்று வில்லிவாக்கம் தொகுதி சார்பாக தமிழ் முழக்கம் சாகுல்ஹமீது ஐயா அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு மற்றும்  புலிக் கொடி ஏற்ற நிகழ்வு நடைபெற்றது. தலைமை: ஐ.ராஜா தொகுதி செயலாளர் முன்னிலை: கலைவாணன்...

வில்லிவாக்கம் தொகுதி கட்சி அலுவலகம் திறப்பு விழா

19.09.2021 அன்று வில்லிவாக்கம் தொகுதியில் புதிதாக  கட்சி அலுவலகம் திறக்கப்பட்டது.

வில்லிவாக்கம் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் தொகுதி பகுதி பொறுப்பாளர்கள் உடன் சிறப்பாக நடைப்பெற்றது

தேர்தல் காலங்களில் வில்லிவாக்கம் தொகுதியில் 122 பொறுப்பாளர்கள் பொறுப்பாளர்கள் இருந்தும் அதிகபட்சம் 30 பேர்தான் வேலை பார்த்தார்கள் வேலை பார்க்காத வரை விடுவித்துவிட்டு வேலை பார்பவர்களை பொறுப்பாளர்களாக நியமிக்கக் கோரி நடந்த கலந்தாய்வு...

வில்லிவாக்கம் தொகுதி சுவர் விளம்பர பணி

இன்று வில்லிவாக்கம் கிழக்குப் பகுதியில் பகுதித் தலைவர் திரு துளசி ரஞ்சித் முன்னெடுப்பில் அயனாவரம் மகப்பேறு மருத்துவமனை எதிரில் சுவர் விளம்பரம் செய்யப்பட்டது இதற்கு உறுதுணையாக இருந்த மாவட்ட தலைவர் வாகை வேந்தன்...

வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு

வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியில் மாதாந்திர கலந்தாய்வு சிறப்பாக நடைபெற்றது இதில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது தொகுதி முழுவதும் 50 கொடி ஏற்றுதல் மற்றும் ஒரு மாதத்திற்குள் ஆயிர உறுப்பினரை தேர்தல் மற்றும் புதிய...

வில்லிவாக்கம் தொகுதி எரிகாற்று மற்றும் எரிஎண்ணெய் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

*ஒன்றிய அரசின்* தவறான பொருளாதார கொள்கையால் தொடர்ந்து *எரிவாயு விலை ஏற்றம் , கட்டுக்கடங்கா எரிப்பொருள் விலை ஏற்றத்தை* கண்டித்து ஒன்றிய அரசின் மக்கள் விரோத போக்கினை கண்டிக்கும் வகையில் *கண்டன ஆர்ப்பாட்டம்*!...

வில்லிவாக்கம் தொகுதி புகழ் வணக்க நிகழ்வு

தாத்தா இரட்டைமலை சீனிவாசன் பிறந்த நாளை முன்னிட்டு வில்லிவாக்கம் தொகுதி வீராச்சாமி தெருவில் ஐயாவிற்க்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. நிகழ்ச்சி முன்னெடுப்பு மூ.மோகனகிருஷ்ணன் தொகுதி துணைத்தலைவர்,  

வில்லிவாக்கம் தொகுதி தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது

டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு வில்லிவாக்கம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் 98 வது வட்டத்தில் இரா,சுதாகர், மோகனசுந்தர், வெஸ்லி சுதாகர் தலைமையில் 3 இடத்தில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது பழங்கள் மோர்...

வில்லிவாக்கம் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற #வில்லிவாக்கம் தொகுதி வேட்பாளர் #ஸ்ரீதர் அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 01-03-2021 அன்று பரப்புரை மேற்கொண்டார். #வெல்லபோறான்_விவசாயி

வில்லிவாக்கம் தொகுதி – புலிக்கொடி ஏற்றம்

வில்லிவாக்கம் தொகுதி 98வது வட்டத்தில்  புலிக்கொடி ஏற்றம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.