சென்னை மாவட்டம்

அண்ணாநகர் தொகுதி உணவு பொருட்கள் வழங்குதல்

அண்ணாநகர் சட்டமன்ற தொகுதி சார்பாக  (11.5.2021) அன்று அரும்பாக்கத்தில் வசிக்கும் மாற்று திறனாளியான திரு.ஜோசப் துரைராஜ் அவர்கள் மருத்துவம் மற்றும் பொருள் உதவி கேட்டதிற்கிணங்க. அவருக்கு நம் அண்ணாநகர் தொகுதி சார்பாக அரிசியும் கொஞ்சம்...

துறைமுகம் தொகுதி இனப்படுகொலை நாள் வீரவணக்க நிகழ்வு

துறைமுகம் தொகுதி சார்பாக உலக வல்லாதிக்க நாடுகளாலும் சிங்கள பேரினவாதத்தாலும் இன்னுயிர் தந்த நம் மாவீரர்களுக்கும் நம் தமிழின சொந்தங்களுக்கு அகவணக்கம் வீரவணக்கம் செலுத்தப்பட்டது நன்றி.நாம் தமிழர் 💪💪💪 எண்:8056125308  

துறைமுகம் தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்

நாள்:19/05/2021 அன்று காலை துறைமுகம் தொகுதி 55வது வட்டம் சார்பாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது ஏற்பாடு செய்த ரஜினிகாந்த் மற்றும் உறவுகளுக்கும் வந்து சிறப்பித்துக் கொடுத்த அனைத்து உறவுகளுக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள்...

சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி மே 18 இன எழுச்சி நாள் நினைவுட்டும் நிகழ்வு

(மே 17 அன்று) சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி பகிரில் உள்ள அனைத்து உறவுக்களுக்கும், ஒரு அன்பு வேண்டுகோள் விடுத்தோம். மே 18 இன எழுச்சி நாள் நினைவுட்டும் வகையில், தொகுதி உறவுகள்...

துறைமுகம் தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்

துறைமுகம் தொகுதி 60வது வட்டம் சார்பாக அன்னை சத்யா நகர் அருகில் கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது கலந்து கொண்ட அத்தனை உறவுகளுக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள் ஏற்பாடு செய்த பாண்டியன் அண்ணன் மற்றும்...

துறைமுகத் தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்

துறைமுக தொகுதி 56வது வட்டம் சார்பாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது சகோதரர் நைனா முகமது அப்பாஸ் அலி ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர் கலந்து கொண்ட அத்தனை உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துக்கள்...

துறைமுகம் தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்

நாள்:15/05/2021 துறைமுக தொகுதி 54வது வட்டம் சார்பாக கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது தம்பி விவேக் மகேஷ் இருவரும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர் தொகுதி பொறுப்பாளர்கள் அண்ணன் டேவிட், பாஸ்கர் தினேஷ் சோபனகுமார்...

பெரம்பூர் தொகுதி புரட்சியாளர் அம்பேத்கர் மலர் வணக்க நிகழ்வு

14 /04/2021/ புதன்கிழமை புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு மலர் வணக்கம் செலுத்தும் நிகழ்வு 35வது வட்டம் முத்துக்குமாரசாமி கல்லூரி அருகில் உள்ள அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து...

இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி கட்சி வளர்ச்சி குறித்து கலந்தாய்வு

நடைபெற்று முடிந்த 2021 தமிழ்நாட்டு சட்டப்பேரவை தேர்தலில் ஆர்கே நகர் தொகுதி சார்பில் களமாடிய உறவுகளுக்கு சிறப்பித்து தேநீர் விருந்து அளிக்கப்பட்டது மற்றும் தேர்தல் முடிவுகள் குறித்து உறவுகள் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்....

சேப்பாக்கம் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி சார்பாக அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து இந்த மாத கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது கலந்து கொண்ட அனைத்து உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துக்கள் செய்தி பகிர்வு கா. சாகுல் கமீது தொகுதி செய்தித் தொடர்பாளர் பேச:7601002221