சென்னை மாவட்டம்

ஆர்.கே.நகர் தொகுதி – தோழர் ஜீவானந்தம் புகழ்வணக்க நிகழ்வு நடைபெற்றது

ஐயா தோழர் ஜீவானந்தம் அவர்களுக்கு ஆர்.கே.நகர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.

இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

15.08.2021 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 39வது வட்டம் சார்பில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி -நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மலர்வணக்க நிகழ்வு

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 38வது வட்டம் (தெற்கு) சார்பில் 18.08.2021 அன்று காலை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

15.08.2021 அன்று இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 42வது வட்டம் சார்பில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

துறைமுகம் தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

துறைமுகம் தொகுதி 54 வது வட்டம் சார்பாக எழுச்சிமிகு புலிகொடி ஏற்றப்பட்டது வந்து தலைமை தாங்கிய மாவட்ட செயலாளர் அண்ணன் அகமது பாசில் அவர்களுக்கும் தொகுதி செயலாளர் பிரபாகரன் அவர்களுக்கும் தொகுதி பொருளாளர்...

பெரம்பூர் தொகுதி 35 ஆவது வட்டத்தில் கொடியேற்றும் நிகழ்வு

பெரம்பூர் தொகுதி மேற்கு பகுதி 35 ஆவது வட்டத்தில்  08/08/2021 புலிக்கொடி ஏற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் தொகுதி பகுதி பாசறை பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர். இப்படிக்கு வடசென்னை பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி 🙏  

மயிலாப்பூர் தொகுதி எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு உருளையின் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியின் கிழக்கு பகுதியின் 121-வது வட்டத்தின் சார்பாக நடத்தப்பட்ட பெட்ரோல்,டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

பெரம்பூர் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

  1.8.2021 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி முதல் 6 மணி வரை. இடம் கண்ணபிரான் கோவில் தெரு சமுதாய நலக்கூடம் எருக்கஞ்சேரி பெரம்பூர் சட்டமன்ற தொகுதியின் கலந்தாய்வு நடை பெற்றது அனைத்து தாய் தமிழ் உறவுகளும்...

துறைமுகம் தொகுதி 55 வது வட்டம் புலிக் கொடி ஏற்றும் விழா

துறைமுகம் தொகுதி 55வது வட்டம் சார்பாக எழுச்சிமிகு புலிக் கொடி ஏற்றப்பட்டது வந்து தலைமை தாங்கிய மத்திய சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் அண்ணன் அகமது பாசில் அவர்களுக்கும் மற்றும் தொகுதி செயலாளர்...

துறைமுகம் தொகுதி 55வது வட்டம் சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம்

துறைமுகம் தொகுதி 55வது வட்டம் சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பான முறையில் நடைபெற்றது வந்து தலைமை தாங்கிய மத்திய சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் அண்ணன் அகமது பாசில் அவர்களுக்கும் மற்றும்...