திருவிக நகர் – பெரம்பூர் தொகுதி – சமூகநீதிப் போராளி தாத்தா இரட்டைமலை சீனிவாசன் நினைவேந்தல்
சமூகநீதிப் போராளி தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 76ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி 18-09-2021 அன்று ஐயா அவர்களின் நினைவிடம் அமைந்துள்ள ஓட்டேரி இடுகாட்டில் வடசென்னை தெற்கு மாவட்ட திருவிக நகர், பெரம்பூர் சட்டமன்ற...
பெரம்பூர் தொகுதி திருவிக நகர் சட்டமன்றத் தொகுதி -காவிரிச்செல்வன்_விக்னேசு நினைவேந்தல் நிகழ்வு
பெரம்பூர் தொகுதி திருவிக நகர் சட்டமன்றத் தொகுதி சார்பாக காவிரிச்செல்வன்_விக்னேசு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
திரு.வி.க நகர் தொகுதி -ஐயா தமிழ்முழக்கம் சாகுல் அமீது அவர்கள் நினைவெந்தல் நிகழ்வு – கொடி ஏற்றும் நிகழ்வு
திரு.வி.க நகர் தொகுதி ஐயா தமிழ்முழக்கம் சாகுல் அமீது அவர்கள் நினைவெந்தல் நிகழ்வு மற்றும் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.
இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
19.09.2021 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 42வது வட்டத்தின் சார்பாக ஆறு இடங்களில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் 56 பேர் தங்களை புதிதாக இணைத்துக் கொண்டனர்.
இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – காவிரிச் செல்வன் விக்னேசு நினைவேந்தல் நிகழ்வு
19.09.2021 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் தொகுதி சட்டமன்ற தொகுதி 42வது வட்டத்தில் இரட்டைக் குழி தெரு அருகில் காவிரிச் செல்வன் விக்னேசு அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இராதாகிருஷ்ணன் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
19.09.2021 அன்று இராதாகிருஷ்ணன் தொகுதி சார்பாக பவர் குப்பம், காசிமேடு தொகுதி 43வது வட்டம் சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
இராதாகிருட்டிணன் நகர் தொகுதி. – காவிரிச் செல்வன் விக்னேசு நினைவேந்தல்- கலந்தாய்வு கூட்டம்
16.09.2021 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி சார்பில் காவிரிச் செல்வன் விக்னேசு அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது அதன் ஊடாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது
வில்லிவாக்கம் தொகுதி புலிக்கொடி ஏற்ற நிகழ்வு
19.09.2021 அன்று வில்லிவாக்கம் தொகுதி சார்பாக தமிழ் முழக்கம் சாகுல்ஹமீது ஐயா அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு மற்றும் புலிக் கொடி ஏற்ற நிகழ்வு நடைபெற்றது.
தலைமை: ஐ.ராஜா தொகுதி செயலாளர் முன்னிலை: கலைவாணன்...
வில்லிவாக்கம் தொகுதி கட்சி அலுவலகம் திறப்பு விழா
19.09.2021 அன்று வில்லிவாக்கம் தொகுதியில் புதிதாக கட்சி அலுவலகம் திறக்கப்பட்டது.
ஆயிரம் விளக்கு தொகுதி 109 வது வட்ட பாதாள சாக்கடை சரி செய்ய வழிகாட்டல்
ஆயிரம் விளக்கு தொகுதியில் (20.09.2021)
அன்று *மாலை 3.30* மணியளவில் *109* வது வட்டத்தில் *பாதாள சாக்கடை* பழுதடைந்ததை சரி செய்ய நம் மனுவை ஏற்று *மாநகராட்சியிலிருந்து* ஆட்கள் வந்து வேலை ஆரம்பமானதை *பார்வையிட்டு*...






