சென்னை மாவட்டம்

அம்பத்தூர் தொகுதி 100 நாள் 100 களப்பணிகள்

அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி வடக்கு பகுதி 84ஆவது வட்டம் 2ஆவது வன்னியர் தெருவில் கழிவுநீர் வடிகால் குப்பைகள் அகற்றப்படாமல் இருந்தது குறித்து நகராட்சியில் புகார் அளிக்கப்பட்டது, அலுவலர் அவர்கள் புகாரின் அடிப்படையில் விரைந்து...

ஆயிரம் விளக்கு தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு

ஆயிரம் விளக்கு தொகுதியில் அனைத்து வட்டத்தில் கொடியேற்றுவது, உறுப்பினர் சேர்க்கை முகாம், வட்டம் கட்டமைப்பு மற்றும் தொகுதி வளர்ச்சிக்கு தேவையானது குறித்து பேசப்பட்டது. தொகுதி செயலாளர் முகமது ஹாரூன் தொகுதி பொருளாளர் தங்கமுருகன்...

ஆயிரம் விளக்கு தொகுதி பாதாள சாக்கடை சரி செய்ய விண்ணப்பம்

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் உள்ள சூளைமேடு 109 வது வட்டத்தில் உள்ள பாதாள சாக்கடை உடைந்து 2 மாதமாகியும் சரி செய்யாமல் இருப்பதால் அதை சரி செய்யக்கோரி மாநகராட்சி அதிகாரியிடம் மனு...

ஆயிரம் விளக்கு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

ஆயிரம் விளக்கு தொகுதி 118 வது வட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் காலை 8 மணி முதல் 1 மணிவரை சிறப்பாக நடைபெற்றது. கலந்து கொண்ட உறவுகள் 118 வது வட்ட தலைவர்...

இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி – தமிழ்த்தேசிய போராளி தமிழரசன் மற்றும் தங்கை அனிதா நினைவேந்தல்

05.09.2021 அன்று காலை இராதாகிருஷ்ணன் நகர்  சட்டமன்ற தொகுதி 47வது வட்டம் சார்பில் தமிழ்த்தேசிய போராளி தமிழரசன் மற்றும் தங்கை அனிதா அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

02/09/2021 அன்று இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி சார்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

விருகம்பாக்கம் தொகுதி -கொடியேற்றும் விழா

விருகம்பாக்கம் தொகுதி  தசரதரபுரம் பேருந்து நிறுத்தம் மற்றும் அப்புசாலி தெருவில் கொடியேற்றும் விழா மற்றும் மாற்றுத்திறனாளி ஒருவருக்கு  மூன்று சக்கர வாகனம் வழங்கப்பட்டது.

இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்

29.08.2021 அன்று இராதாகிருட்டிணன் நகர் தொகுதி 39வது வட்டம் சார்பில் மீன்பிடி திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கொடி ஏற்றும் நிகழ்வு மற்றும் மரக்கன்று வழங்கும் விழா

மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட 123வது வட்டத்தில் இன்று (05.09.2021) காலை 9 மணியளவில் கொடி கம்பத்தில் கொடி ஏற்றி பொது மக்களுக்கு மரக்கன்று வழங்கப்பட்டது. இதில் 50 மேற்பட்ட உறவுகள் கலந்து...

துறைமுகம் தொகுதி தண்ணீர் குழாய் புதுப்பித்துக் கொடுத்தல்

துறைமுகம் தொகுதி 55-வது வட்டத்தில் அமைந்துள்ள ஏழுகிணறு செயின்ட் சேவியர் தெரு முருகன் தியேட்டர் எதிரில் மாநகராட்சி பொதுமக்கள் பயன்படுத்தும் தண்ணீர் குழாய் பழுதடைந்த நிலையில் அங்கு வாழும் பகுதி மக்களின் கோரிக்கையை...