சென்னை மாவட்டம்

எழும்பூர் தொகுதி தமிழ்நாட்டு கொடியேற்ற நிகழ்வு.

நவம்பர் 1 தமிழ்நாடு நாள் கொண்டாட்டம். எழும்பூர் தொகுதியில்  பாலம் அருகே தமிழ்நாட்டுக்கொடி ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.. நிகழ்சி ஏற்பாடு 61 வது வட்டம் வ.செ : மு.அமிர்தராஜ்  

வில்லிவாக்கம் தொகுதி ஆதரவற்றோர் இல்ல குழந்தைகளுக்கு உதவி

அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு வில்லிவாக்கம் தொகுதி சார்பாக ஆதரவற்றோர் இல்லத்திற்கு சென்று அங்கு பிறந்தநாள் விழாவை கொண்டாடினோம் இந்த நிகழ்வில் பங்குபெற்ற வில்லிவாக்கம் தொகுதியில் சட்டமன்ற வேட்பாளர் ஐயா...

 இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு

 இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 38வது வட்டத்தில் 27.09.2021 அன்று தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு கொடியேற்றம் மற்றும் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

இராதாகிருஷ்ணன் தொகுதி – தியாகதீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு

26/09/2021 அன்று ஆர்.கே.நகர் தொகுதி சார்பாக தியாகதீபம் திலிபன் நினைவேந்தல் மற்றும் கொடி ஏற்று  நிகழ்வு நடைபெற்றது.

பெரம்பூர் சட்டமன்ற தொகுதி – தியாக தீபம் திலீபன் வீரவணக்க நிகழ்வு

பெரம்பூர் சட்டமன்ற தொகுதி தியாக தீபம் திலீபன் அவர்களின் 34.ஆண்டு நினைவு நாள் மலர்வணக்கம் செலுத்தப்பட்டது நிகழ்வை மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. இரா சரவணன் அவர்கள் தொடக்கிவைத்தார் மாவட்ட தலைவர் புலிக்கொடி புஷ்பராஜ்,...

விருகம்பாக்கம் தொகுதிபுகார் மனு வழங்கல் நிகழ்வு.

விருகம்பாக்கம் தொகுதி, கேகேநகர் தொழிலாளர் நலன் காப்பீட்டுறுதிக்கழக மருத்துவமனையில், நாம்தமிழர்கட்சி சார்பில் குருதி தானமளிக்கிற உறவுகளுக்கு நேருகிற சிரமங்களை சரி செய்திட வேண்டி, புகார்மனு வழங்கப்பட்டது, இதில் தொகுதி உறவுகளோடு,குருதிக்கொடைப்பாசறை உறவுகளும் கலந்து...

இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி – இலவச சட்ட ஆலோசனை முகாம் – உறுப்பினர் சேர்க்கை முகாம்

19/09/2021 அன்று ஆர்.கே.நகர் தொகுதி சார்பாக நடைபெற்ற இலவச சட்ட ஆலோசனை முகாம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

பெரம்பூர் தொகுதி மாமன்னர்கள் மருதுபாண்டியர் வீரவணக்க நிகழ்வு

தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம் ஞாயிற்றுகிழமை 24/10/2021 காலை 9.00 மணிக்கு தமிழ் பெரும் பாட்டன்கள் ஐயா மாமன்னர்கள்  மருதுபாண்டியர் நினைவு நாள் வீரவணக்கம் செலுத்தப்பட்டது இடம்: திருத்தங்கல் நாடார் கல்லூரி அருகில் மாவட்ட தலைவர் புலி கொடி...

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கொடியேற்றும் நிகழ்வு

17.10.2021 அன்று காலை ரங்கநாதபுரம் குடியிருப்பு அருகில், கொருக்குப்பேட்டை பகுதியில் இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 47வது வட்டத்தில் கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது.

துறைமுகம் தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

துறைமுகம் தொகுதி 55 வது வட்டம் சார்பாக தங்கசாலை அருகில் எழுச்சிமிகு புலிக் கொடி ஏற்றப்பட்டு உலகப் பொதுமறை திருக்குறள் வீரத்தமிழர் முன்னணி மாவட்ட செயலாளர் ஐயா நாக போஸ் அவர்கள் மூலமாக...