பெரம்பூர் தொகுதி புதிய பொறுப்பாளர் அறிவிப்புக் கூட்டம்

புதிய பொறுப்பாளர் அறிவிப்புக் கூட்டம் (பெரம்பூர் தொகுதி) பெரம்பூர் தொகுதி வட்ட, பகுதி, தொகுதி, மாவட்ட, மற்றும் அனைத்து பாசறை பொறுப்பாளர்கள் அறிவிப்புக்கூட்டம்19.06.2022 ஞாயிற்றுக்கிழமை நேரம்: காலை 10.00 மணி முதல் மதியம்2, மணிவரை இடம்: பியூட்டி ஹால் E. H.ரோடு, சர்மா...

வில்லிவாக்கம் தொகுதி கொடி ஏற்ற நிகழ்வு

வில்லிவாக்கம் தொகுதி மேடவாக்கம் பகுதியில்  கொடி ஏற்ற நிகழ்வு நடைபெற்றது தொடர்புக்கு 9841322784  

பெரம்பூர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

வடசென்னை தெற்கு மாவட்டம் பெரம்பூர் தொகுதி காலந்தாய்வு மற்றும் புதிய வட்ட, பகுதி, தொகுதி, பொருப்பாளர்கள் - தேர்வு கூட்டம் மாநில, மாவட்ட, தொகுதி நிர்வாகிகள். முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது..

விருகம்பாக்கம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

விருகம்பாக்கம் தொகுதி 136,137, மற்றும்138 வட்டங்கள் உள்ளடக்கிய கே கேநகர் பகுதி பொறுப்பாளர்கள் தேர்வுக்கான கட்டமைப்புக் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

விருகம்பாக்கம் தொகுதி – கலந்தாய்வுக் கூட்டம்

விருகம்பாக்கம் தொகுதி மாதாந்திரக் கலந்தாய்வுக் கூட்டம் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு த.சா.இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது

மயிலாப்பூர் தொகுதி – துயர் துடைப்பு உதவிப்பொருட்கள் வழங்குதல்

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டு, அத்தியாவசியத் தேவைகளுக்குக்கூட வழியின்றி தவித்துவரும் ஈழச்சொந்தங்களுக்கு உதவுவதற்காக, நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செந்தமிழன் சீமான் அறிவுறுத்தலின் பேரில் தமிழ்நாட்டில் இருந்து...

கொளத்தூர் தொகுதி – ஐயா கக்கன் புகழ் வணக்கம்

18-06-2022 அன்று கொளத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக  ஐயா கக்கன் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது

ஐயா மணிவண்ணன் – நினைவேந்தல் நிகழ்வு

15-06-2022  கொளத்துர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக   ஐயா மணிவண்ணன் அவர்களின் நினைவு நாள் மலர் வணக்க நிகழ்வு  நடைபெற்றது

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 12-06-2022 ஞாயிற்றுக்கிழமை முதல் 19-06-2022 ஞாயிற்றுக்கிழமை முடிய தொடர்ச்சியாக உறுப்பினர் சேர்க்கை முகாம்  நடைபெற்றது.

இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – ஐயா பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஐயா மார்சல் நேசமணி மலர்வணக்க நிகழ்வு

12.06.2022 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 38வது வட்டம் சார்பில் ஐயா பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் நினைவை முன்னிட்டும், ஐயா மார்சல் நேசமணி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டும் மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.