சென்னை மாவட்டம்

விருகம்பாக்கம் தொகுதி – கலந்தாய்வுக் கூட்டம்

விருகம்பாக்கம் தொகுதி மாதாந்திரக் கலந்தாய்வுக் கூட்டம் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு த.சா.இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது

மயிலாப்பூர் தொகுதி – துயர் துடைப்பு உதவிப்பொருட்கள் வழங்குதல்

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டு, அத்தியாவசியத் தேவைகளுக்குக்கூட வழியின்றி தவித்துவரும் ஈழச்சொந்தங்களுக்கு உதவுவதற்காக, நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செந்தமிழன் சீமான் அறிவுறுத்தலின் பேரில் தமிழ்நாட்டில் இருந்து...

கொளத்தூர் தொகுதி – ஐயா கக்கன் புகழ் வணக்கம்

18-06-2022 அன்று கொளத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக  ஐயா கக்கன் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது

ஐயா மணிவண்ணன் – நினைவேந்தல் நிகழ்வு

15-06-2022  கொளத்துர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக   ஐயா மணிவண்ணன் அவர்களின் நினைவு நாள் மலர் வணக்க நிகழ்வு  நடைபெற்றது

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 12-06-2022 ஞாயிற்றுக்கிழமை முதல் 19-06-2022 ஞாயிற்றுக்கிழமை முடிய தொடர்ச்சியாக உறுப்பினர் சேர்க்கை முகாம்  நடைபெற்றது.

இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – ஐயா பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஐயா மார்சல் நேசமணி மலர்வணக்க நிகழ்வு

12.06.2022 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 38வது வட்டம் சார்பில் ஐயா பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் நினைவை முன்னிட்டும், ஐயா மார்சல் நேசமணி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டும் மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.

தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

க.எண்: 2022060247 நாள்: 04.06.2022 அறிவிப்பு சென்னை மாவட்டம், மயிலாப்பூர் தொகுதியைச் சேர்ந்த மி.மெல்க்கியர் (18890544383) அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் அறிவுறுத்தலின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும்...

மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி மாதாந்திர பொது கலந்தாய்வுக்கூட்டம்

12/06/2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் மாதாந்திர பொது கலந்தாய்வுக்கூட்டம் நடைப்பெற்றது இக்கலந்தாய்வுக்கூட்டத்தில் மத்திய தென்சென்னை மாவட்ட செயலாளர் திரு.கடல்மறவன்,மத்திய தென்சென்னை மாவட்ட பொருளாளர் திரு.விநாயகமூர்த்தி, மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி...

எழும்பூர் தொகுதி கொடிக்கம்பம் மற்றும் பெயர்ப்பலகை திறப்பு விழா

எழும்பூர் தொகுதி இளைஞர் பாசறை சார்பாக புரசைவாக்கம் செங்கற்சூளை சாலையில் பெயர் பலகை மற்றும் புலிக்கொடி ஏற்றப்பட்டது. அதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. தலைமை: மு.சசிக்குமார், இரா.ஐயனார் ,டால்பின்ரவி, பார்த்தசாரதி சதாசிவம் கு.ராஜேஷ் பாலாஜி ராஜேஷ்...

இராயபுரம் சட்டமன்ற தொகுதி கொடியேற்ற நிகழ்வு

இராயபுரம் சட்டமன்ற தொகுதியில் 49 வது வட்டத்தில் (29:05:2022) காலை 10 மணிக்கு கொடியேற்றம் மற்றும் நலதிட்ட உதவிகள்வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.. இப்படிக்கு, தலைமை: த.பிரபாகரன் (49 வது வட்ட செயலாளர்) 9884210052 முன்னிலை: வே.மோகன் (தொகுதி துனை தலைவர்) 9840183743