கொளத்தூர் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு

18-12-2022 ஞாயிற்றுக்கிழமை, மாலை 5:00 மணிக்கு கொளத்தூர் தொகுதி - மேற்கு பகுதி, மூகாம்பிகை  பேருந்து நிறுத்தம் அருகில் கொடி ஏற்றுதல் மற்றும் உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது நிகழ்ச்சி முன்னெடுப்பு: திரு ஐயப்பன்...

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

18.12.2022 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி இளைஞர் பாசறை முன்னெடுப்பில் 43வது வட்டத்தில் தண்டையார்பேட்டை மார்க்கெட் அருகில்  47வது வட்டத்தில் அம்மா நகர் அரசு பள்ளி அருகில்  42வது வட்டத்தில்...

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம் –

18.12.2022 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர்சட்டமன்ற தொகுதி இளைஞர் பாசறை முன்னெடுப்பில் 39வது வட்டத்தில் புதுவண்ணாரப்பேட்டை மெட்ரோ அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

18.12.2022 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி இளைஞர் பாசறை முன்னெடுப்பில் 38வது வட்டத்தில் நேதாஜி நகர் அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

ஈகைப்போராளி அப்துல் ரவூப் நினைவேந்தல் – இராதாகிருட்டிணன் நகர் தொகுதி

18.12.2022 அன்று பிற்பகல் இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 38வது வட்டம் சார்பாக வினோபா நகர் சந்திப்பு அருகில் ஈகைப்போராளி அப்துல் ரவூப் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

18.12.2022 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி சார்பில் தொகுதி, பாசறை மற்றும் வட்ட நிர்வாகிகளுடன் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

திருவிக நகர் சட்டமன்ற தொகுதி – மரக்கன்று நடும் விழா

இயற்கை வேளாண் விஞ்ஞானி பெரும்தமிழர்  ஐயா.கோ.நம்மாழ்வார் நினைவு நாளை முன்னிட்டு மரகன்றுகள் நடும் விழா நாம் தமிழர் கட்சியின் சர்வதேச செய்தி தொடர்பாளர் சே.பாக்யராசன் அவர்கள்  கலந்து கொண்டு மரகன்று நடும் நிகழ்வை தொடங்கி...

விருகம்பாக்கம் தொகுதி புலிக்கொடியேற்ற நிகழ்வு

விருகம்பாக்கம் தொகுதி கேகேநகர் அண்ணாநெடுஞ்சாலை கேகேசாலை சந்திப்பில் கொடிக்கம்பம் நடப்பெற்று புலிக்கொடி ஏற்றப்பட்டது. மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.த.சா.இராசேந்திரன் அவர்கள் நிகழ்வில் கலந்து புலிக்கொடியை ஏற்றி வைத்தார்கள்.

விருகம்பாக்கம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

விருகம்பாக்கம் தொகுதி 136 ஆவது வட்டம் ராஜமன்னார் சாலையில் உறுப்பினர் சேர்க்கை நிகழ்த்தப்பட்டது. இதில் 29 புதிய உறவுகள் நாம் தமிழர் கட்சியில் இணைந்தனர்

விருகம்பாக்கம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

விருகம்பாக்கம் தொகுதி 138 ஆவது வட்டம் சார்பில் ஜாபர்கான்பேட்டை பிள்ளையார் கோயில் தெரு விஜயா திரையரங்கு அருகாமையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டது.