சென்னை மாவட்டம்

ஈகைப்போராளி அப்துல் ரவூப் நினைவேந்தல் – இராதாகிருட்டிணன் நகர் தொகுதி

18.12.2022 அன்று பிற்பகல் இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 38வது வட்டம் சார்பாக வினோபா நகர் சந்திப்பு அருகில் ஈகைப்போராளி அப்துல் ரவூப் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

18.12.2022 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி சார்பில் தொகுதி, பாசறை மற்றும் வட்ட நிர்வாகிகளுடன் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

திருவிக நகர் சட்டமன்ற தொகுதி – மரக்கன்று நடும் விழா

இயற்கை வேளாண் விஞ்ஞானி பெரும்தமிழர்  ஐயா.கோ.நம்மாழ்வார் நினைவு நாளை முன்னிட்டு மரகன்றுகள் நடும் விழா நாம் தமிழர் கட்சியின் சர்வதேச செய்தி தொடர்பாளர் சே.பாக்யராசன் அவர்கள்  கலந்து கொண்டு மரகன்று நடும் நிகழ்வை தொடங்கி...

விருகம்பாக்கம் தொகுதி புலிக்கொடியேற்ற நிகழ்வு

விருகம்பாக்கம் தொகுதி கேகேநகர் அண்ணாநெடுஞ்சாலை கேகேசாலை சந்திப்பில் கொடிக்கம்பம் நடப்பெற்று புலிக்கொடி ஏற்றப்பட்டது. மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.த.சா.இராசேந்திரன் அவர்கள் நிகழ்வில் கலந்து புலிக்கொடியை ஏற்றி வைத்தார்கள்.

விருகம்பாக்கம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

விருகம்பாக்கம் தொகுதி 136 ஆவது வட்டம் ராஜமன்னார் சாலையில் உறுப்பினர் சேர்க்கை நிகழ்த்தப்பட்டது. இதில் 29 புதிய உறவுகள் நாம் தமிழர் கட்சியில் இணைந்தனர்

விருகம்பாக்கம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

விருகம்பாக்கம் தொகுதி 138 ஆவது வட்டம் சார்பில் ஜாபர்கான்பேட்டை பிள்ளையார் கோயில் தெரு விஜயா திரையரங்கு அருகாமையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டது.

கொளத்தூர் தொகுதி – கொடியேற்றுதல் நிகழ்வு

25-12-2022 ஞாயிற்றுக்கிழமை, கொளத்தூர் தொகுதி - கிழக்கு மற்றும் மேற்கு பகுதியின் சார்பாக வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் மலர் வணக்கம் மற்றும் கொடியேற்றுதல் நிகழ்வு சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி – குருதிக்கொடை முகாம்

தமிழ்தேசிய தலைவர் பிறந்தநாள்  முன்னிட்டு நவம்பர் 26ம் நாள் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் குருதிக்கொடை முகாம் நடைபெற்றது. நிகழ்வில் குருதி அளித்த பொதுமக்களுக்கு  மாவட்ட மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் மனித நேய மாண்பாளர் சான்றிதழ்...

கொளத்தூர் தொகுதி – அண்ணல் அம்பேத்கர் நினைவேந்தல்

06-12-2022 செவ்வாய் கிழமை காலை 8:30 மணியளவில் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவை போற்றும் விதமாக கோபாலபுரம் பகுதியில் அமைந்துள்ள அண்ணலின் திருவுருவ சிலைக்கு கொளத்தூர் தொகுதியின் சார்பாக மலர் வணக்கம்...

சைதாபேட்டை தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா

தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் நிகழ்வு  26.11.22 சைதாபேட்டை தொகுதியின் சார்பாக முதியோர் இல்லத்தில்  உணவு வழங்கப்பட்டது...பாராளுமன்ற பொறுப்பாளர் திரு.தியாகராஜன்,  தொகுதி செயலாளர் திரு ஜா.இராஜகுமாரன் நிகழ்வை தொடங்கி வைத்து...