சென்னை மாவட்டம்

ரத்த தான முகாம்-கொளத்தூர் தொகுதி

நாம் தமிழர் கட்சி கொளத்தூர் தொகுதியில் 09-12-2018 அன்று காலை 8மணியில் இருந்து குருதிக் கொடை நிகழ்வு தொடங்கி சிறப்பாக நடந்து முடிந்தது. இந்த நிகழ்வில் மொத்தம்  100 யூனிட்  குருதி சேகரிக்கப்பட்டு...

மொழிபோர் ஈகியர்களுக்கு வீரவணக்க நிகழ்வு- திரு.வி.க நகர் தொகுதி

மொழிபோர் ஈகியர்களுக்கு வீரவணக்க நிகழ்வு வடசென்னை மேற்கு மாவட்ட திரு.வி.க நகர் தொகுதி 71வட்டத்தில் இன்று நடை பெற்றது

வீரத்தமிழ்மகன் முத்துக்குமார்-வீரவணக்க நிகழ்வு

வீரத்தமிழ்மகன் முத்துக்குமார்* அவர்களின் 10ஆம் ஆண்டு நினைவைபோற்றும் வகையில் வடசென்னை மேற்கு மாவட்டம் - திரு.வி.க.நகர் தொகுதி - #இளைஞர் பாசறை சார்பாக அண்ணனுக்கு #வீரவணக்கம் செலுத்தப்பட்டது....

உறுப்பினர் சேர்க்கை முகாம் .-வில்லிவாக்கம்

ஞாயிற்று கிழமை 10.02.2019 வில்லிவாக்கம் தொகுதி வட்டம் 98ல் காமராசர் சத்திரம் எதிர்புறம் தொகுதி உறவுகள் ஒன்றிணைந்து  உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தினர்.

உறுப்பினர் சேர்க்கை முகாம்-மகளிர் பாசறை

வில்லிவாக்கம் தொகுதி 3.02.2019 ஞாயிற்றுகிழமை மகளிர் பாசறை நடத்திய உறுப்பினர் சேர்க்கை முகாம் கடந்த ஞாயிற்று கிழமை 03.02.2019 காலை 9:00 மணிமுதல் வில்லிவாக்கம் தொகுதி 97வது வட்டம் பெரியார் நகரில் திருமதி.ஜெசின்ஸ்டீபன் தொகுதி செயலாளர்...

முத்துக்குமார் நினைவு பதாகை திறப்பு-அண்ணா நகர் தொகுதி

அண்ணா நகர் தொகுதி 102 வட்டத்தின் சார்பாக  10 2 19 அன்று  புலிக்கொடி ஏற்றி முத்துக்குமார் நினைவு பதாகையை திறந்தனர்  நாம் தமிழர் உறவுகள் அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

முத்துக்குமார்-நினைவு நாள்-மலர்வணக்கம்

சைதாப்பேட்டை நாம் தமிழர் கட்சி 140ஆவது வட்டம்* சார்பாக *வீரத்தமிழ்மகன் முத்துக்குமாருக்கு* வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது

ஐயா பழனி பாபா நினைவு நாள்-மருத்துவ முகாம்

ஐயா பழனி பாபா நினைவுநாளை முன்னிட்டு வட சென்னை வடக்கு மாவட்ட இராயபுரம் தொகுதி 53வது வட்டம் சார்பில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது இதில் பொதுமக்கள் 500கும் மேற்பட்டோர் பெருந்திரளாக...

பொங்கல் விழா-தமிழர் திருநாள்

15.01.19) அன்று  அண்ணாநகர்தொகுதியின் 100வட்டத்தில்  முன்னெடுத்த #பொங்கல்திருவிழா மிகசிறப்பாக நடைபெற்றது.

பொங்கல் விழா-அண்ணா நகர் தொகுதி

(15.01.19) அன்று #அண்ணாநகர்தொகுதியின் #103வட்டத்தில்  முன்னெடுத்த #பொங்கல்திருவிழா மிகசிறப்பாக நடைபெற்றது