தலைவர் பிறந்த நாள் விழா :திரு.வி.க நகர் தொகுதி
தேசியத்தலைவர் மேதகு. வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் 26.11.2019 அன்று
வடசென்னை மேற்கு மாவட்டம்
திரு.வி.க நகர் தொகுதி - 75வது வட்டத்தில் உள்ள இரவு பாடசாலையில் பயிலும் மாணவர்களுக்கு இனிப்பு மற்றும் நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது.....
பாரதியார் புகழ்வணக்கம்- திரு.வி.க நகர் தொகுதி
12.12.2019 அன்று வடசென்னை மேற்கு மாவட்டம் திரு.வி.க நகர் தொகுதி சார்பாக 73வது வட்டத்தில் பாரதியார் பிறந்த நாளை முன்னிட்டு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
கலந்தாய்வு மற்றும் கட்டமைப்பு கூட்டம் :சைதை கிழக்கு பகுதி
சைதை கிழக்கு பகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 172 வட்டத்தில் புதிய பொறுப்பாளர்கள் மற்றும் கட்டமைப்பு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
நில வேம்பு கசாயம் | உறுப்பினர் சேர்க்கை முகாம்சைதை
உறுப்பினர் சேர்க்கை முகாம்- 172 வட்டம் சைதை நாம் தமிழர் கட்சி சார்பாக கோட்டூர்புரம் பகுதியில் நில வேம்பு கசாயம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
அரசியல் பயிலரங்கம்:சைதை தொகுதி
சைதை தொகுதி மேற்கு பகுதி 140 வட்டம் சார்பாக அனைத்து உறுப்பினர் மற்றும் பொறுப்பாளர்களுக்கு 12.12.2019 அன்று அரசியல் பயிலரங்கம் நடைபெற்றது.
உறுப்பினர் சேர்க்கை முகாம் :சைதை தொகுதி
சைதை தொகுதி நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை சார்பாக 170 வட்டத்தில் 08-12-19 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
தலைவர் பிறந்த நாள் விழா :திரு.வி.க நகர் தொகுதி
தேசியத்தலைவர் மேதகு. வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 24.11.2019 அன்று வடசென்னை மேற்கு மாவட்டம்
திரு.வி.க நகர் தொகுதி சார்பாக மாபெரும் குருதிக்கொடை முகாம் நடத்தப்பட்டது. அதில் 73 உறவுகள் குருதியை தானமாக கொடுத்தார்கள்.
சர்வதேச மனித உரிமைகள் தினம் 2019 க்கான கருத்தரங்கம்:தகவல் தொழில் நுட்பப் பணியாளர் பாசறை
நாம் தமிழர் கட்சியின் தகவல் தொழில் நுட்பப் பணியாளர்கள் பாசறையின் சார்பில் 8.12. 2019 அன்று நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகம் இராவணன் குடிலில் சர்வதேச மனித உரிமைகள் தினம் 2019...