கொடியேற்றும் நிகழ்வு / அண்ணாநகர் தொகுதி
26-1-2020,ஞாயிறு அன்று அண்ணாநகர் தொகுதி 103 வது வட்டத்தில் உள்ள வள்ளியம்மாள் தெருவில் கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது.
வீரத்தமிழ்மகன் முத்துக்குமாருக்கு வீரவணக்கம்/பெரம்பூர் தொகுதி இளைஞர் பாசறை
29.1.2020, காலை 9 மணிக்கு பெரம்பூர் தொகுதி இளைஞர் பாசறை சார்பாக மகாகவி பாரதிநகர் பேருந்து நிறுத்தம் வீரத்தமிழ்மகன் முத்துக்குமாருக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
முத்துகுமார் நினைவு கொடி கம்பம்/சைதை தொகுதி
சைதை தொகுதி 139வது வட்டத்தின் 29-01-2020 அன்று காலை 7 மணிக்கு ஈகைத்தமிழன் முத்துகுமார் நினைவு கொடி கம்பம் ஏற்றப்பட்டது.
கொடியேற்றும் நிகழ்வு / சைதை தொகுதி
சைதை தொகுதி 139வது வட்டத்தின் சார்பாக 29-01-2020 அன்று காலை 7 மணிக்கு ஈகைத்தமிழன் முத்துகுமார் நினைவு கொடி கம்பம் ஏற்றப்பட்டது.
கொடி ஏற்றும் நிகழ்வு மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம்
26/01/2020 அன்று தியாகராயநகர் சட்டமன்ற (மேற்கு) தொகுதி 132 வது வட்டத்தில் கொடி ஏற்றும் நிகழ்வு மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது.
மொழிப்போர் ஈகியர்கள் வீரவணக்க நிகழ்வு – கொளத்தூர் தொகுதி
25.1.2020 அன்று கொளத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக முத்துக்குமார் குடிலில் மொழிப்போர் ஈகியர்களுக்கான வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.
சுபாஷ் சந்திர போஸ் புகழ் வணக்க நிகழ்வு-பெரம்பூர் தொகுதி
23,1.2020, வியாழக்கிழமை, மாலை 6 மணிக்கு கிழக்கு பகுதி 45 ஆவது வட்டத்தில் உள்ள மாவீரன் சுபாஷ் சந்திர போசின் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டு, அதனை தொடர்ந்து...
மாதந்திர கலந்தாய்வு கூட்டம்/அண்ணாநகர் சட்டமன்ற தொகுதி
அண்ணாநகர் சட்டமன்ற தொகுதியின் மாதந்திர கலந்தாய்வு கூட்டம் (05.01.2020) அன்று நடைபெற்றது
குழந்தைகள் காப்பகத்தில் பொங்கல்_விழா/திரு.வி.க நகர் தொகுதி
தை1_தமிழர்_திருநாள் மற்றும் தமிழ்_புத்தாண்டு நாளன்று வடசென்னை மேற்கு மாவட்டம் திரு.வி.க நகர் தொகுதியின் சார்பில் 74வது வட்டத்தில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் பொங்கல்_விழா கொண்டாடப்பட்டது. குழந்தைகளுக்கு விளையாட்டு போட்டிகள் வைத்து பரிசுகள் வழங்கப்பட்டது.
உறுப்பினர் சேர்க்கை முகாம்/திரு_வி_க_நகர்_தொகுதி
வடசென்னை மேற்கு மாவட்டம்
*திரு_வி_க_நகர்_தொகுதி - 70வது வட்டத்தில்* இரண்டு இடங்களில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது.









