கொடியேற்றும் நிகழ்வு / சைதை தொகுதி
சைதை தொகுதி 139வது வட்டத்தின் சார்பாக 29-01-2020 அன்று காலை 7 மணிக்கு ஈகைத்தமிழன் முத்துகுமார் நினைவு கொடி கம்பம் ஏற்றப்பட்டது.
கொடி ஏற்றும் நிகழ்வு மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம்
26/01/2020 அன்று தியாகராயநகர் சட்டமன்ற (மேற்கு) தொகுதி 132 வது வட்டத்தில் கொடி ஏற்றும் நிகழ்வு மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது.
மொழிப்போர் ஈகியர்கள் வீரவணக்க நிகழ்வு – கொளத்தூர் தொகுதி
25.1.2020 அன்று கொளத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக முத்துக்குமார் குடிலில் மொழிப்போர் ஈகியர்களுக்கான வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.
சுபாஷ் சந்திர போஸ் புகழ் வணக்க நிகழ்வு-பெரம்பூர் தொகுதி
23,1.2020, வியாழக்கிழமை, மாலை 6 மணிக்கு கிழக்கு பகுதி 45 ஆவது வட்டத்தில் உள்ள மாவீரன் சுபாஷ் சந்திர போசின் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டு, அதனை தொடர்ந்து...
மாதந்திர கலந்தாய்வு கூட்டம்/அண்ணாநகர் சட்டமன்ற தொகுதி
அண்ணாநகர் சட்டமன்ற தொகுதியின் மாதந்திர கலந்தாய்வு கூட்டம் (05.01.2020) அன்று நடைபெற்றது
குழந்தைகள் காப்பகத்தில் பொங்கல்_விழா/திரு.வி.க நகர் தொகுதி
தை1_தமிழர்_திருநாள் மற்றும் தமிழ்_புத்தாண்டு நாளன்று வடசென்னை மேற்கு மாவட்டம் திரு.வி.க நகர் தொகுதியின் சார்பில் 74வது வட்டத்தில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் பொங்கல்_விழா கொண்டாடப்பட்டது. குழந்தைகளுக்கு விளையாட்டு போட்டிகள் வைத்து பரிசுகள் வழங்கப்பட்டது.
உறுப்பினர் சேர்க்கை முகாம்/திரு_வி_க_நகர்_தொகுதி
வடசென்னை மேற்கு மாவட்டம்
*திரு_வி_க_நகர்_தொகுதி - 70வது வட்டத்தில்* இரண்டு இடங்களில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது.
உறுப்பினர் சேர்க்கை முகாம்/கொளத்தூர் சட்டமன்ற தொகுதி
கொளத்தூர் சட்டமன்ற தொகுதி கிழக்கு பகுதி சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் திரு. வி நகர் பேருந்து நிறுத்தம் 19/01/2020 அன்று சிறப்பாக நடைபெற்றது.
ஐயா கக்கன் நினைவேந்தல் நிகழ்வு/கொளத்தூர் நாம் தமிழர் கட்சி
கொளத்தூர் நாம் தமிழர் கட்சி பூம்புகார் நகர் பாரத ஸ்டேட் வங்கி அருகில் ஐயா கக்கன் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
அன்ரன் பாலசிங்கம்/ ஈகைத் தமிழன் அப்துல் ரவூப் நினைவு நாள்/மலர்வணக்கம்
நாம் தமிழர் கட்சி சைதை கிழக்கு பகுதி உட்பட்ட 174வது வட்டத்தில் கோட்டூர்புரம் பாரதி நகரில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் மற்றும் ஈகைத் தமிழன் அப்துல் ரவூப் நினைவு நாள் மலர்...