தாத்தா இரட்டைமலை சீனிவாசன் நினைவுநாள் – கொளத்தூர் தொகுதி
18-09-2020 வெள்ளிக்கிழமை மாலை 5:00 மணியளவில் சமூக சீர்திருத்தவாதி தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவை போற்றும் விதமாக அவர்களின் உருவப் படத்திற்கு கொளத்தூர் தொகுதியின் சார்பாக முத்துக்குமார் குடிலில் மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.
திரு.வி.க மலர்வணக்கம் – கொளத்தூர் தொகுதி
17-09-2020 வியாழக்கிழமை மாலை 5:00 மணியளவில் திரு.வி.க நகர் பேருந்துநிலையம் அருகில், பல்லவன் சாலையில் உள்ள திரு.வி.க அவர்களின் உருவச் சிலைக்கு கொளத்தூர் தொகுதியின் சார்பாக மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.
நீட் தேர்வுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் – திரு.வி.க நகர் தொகுதி
வடசென்னை மேற்கு மாவட்டம் திரு.வி.க நகர் தொகுதி சார்பில் ஓட்டேரி மேம்பாலம் அருகில் நீட் தேர்வு எனும் சமூக அநீதிக்கெதிரான மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை மண்டல நாம் தமிழர் தொழிற்சங்கம் கலந்தாய்வு கூட்டம்
06.09.2020 அன்று சென்னை மாநகர போக்குவரத்து ஆவடி பணிமமையில் புதிதாக தொழிற்சங்க பெயர் பலகை மற்றும் கொடி ஏற்றுதல் சம்மந்தமாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் – கொளத்தூர் தொகுதி
13/09/2020 அன்று கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கான மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் தொகுதி தலைமையகமான முத்துக்குமார் குடிலில் சிறப்பாக நடைபெற்றது.
அம்பத்தூர் தொகுதி-88ஆவது வட்டத்தில் காவிரிச்செல்வன் பா.விக்னேசு வீரவணக்கம் செலுத்தப்பட்டது
16.09.20 அன்று 88ஆவது வட்டத்தின் சார்பில்
பாடி சரவணா ஸ்டோர் அருகில் காவிரிச்செல்வன் பா.விக்னேசு அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது ...
நிகழ்வை முன்னெடுத்த பொறுப்பாளர்களுக்கும்
கலந்துகொண்ட தாய்த்தமிழ் உறவுகளுக்கும் புரட்சிகர வாழ்த்துகள்...
தகவல் தொழில்நுட்ப பிரிவு
அம்பத்தூர் தொகுதி...
7010734232
வீர தமிழச்சி. செங்கோடி நினைவேந்தல் நிகழ்வு – அண்ணா நகர் தொகுதி
அண்ணா நகர் தொகுதி கிழக்கு பகுதி 103வது வட்டம் சார்பாக "(28.08.2020)" வீர தமிழச்சி. செங்கோடி அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது....!
கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு- கொளத்தூர் தொகுதி
05-09-2202: கொளத்தூர் தொகுதியில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
கபசுர குடிநீர் வழங்குதல் – கொளத்தூர் தொகுதி
31-08-2202 அன்று கொளத்தூர் தொகுதியில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு- கொளத்தூர் தொகுதி
24-08-2202 அன்று கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கொளத்தூர் தொகுதியில் கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.








