கொளத்தூர்

கொளத்தூர் சட்டமன்ற தொகுதி – தைப்பூச திருவிழா

தலைநிலக் குறிஞ்சி தந்த தலைவன் தமிழ் இறைவன் முப்பாட்டன் முருகன் பெருவிழா கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் 05/02/2023 ஞாயிறுக்கிழமை, நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி  சார்பாக சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.

கொளத்தூர் தொகுதி – வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் நினைவேந்தல் நிகழ்வு

29/01/2021 ஞாயிற்றுக்கிழமை, அன்று வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் நினைவேந்தல் நிகழ்வு கொளத்தூர் தொகுதியின் சார்பாக நடைபெற்றது...

கொளத்தூர் தொகுதி – மொழிப்போர் ஈகியருக்கு வீரவணக்க நிகழ்வு

25-01-2023, புதன் கிழமை, கொளத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் மொழிப்போர் ஈகியருக்கு வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது...

கொளத்தூர் தொகுதி – பொங்கல் விழா

16-01-2023 திங்கள் கிழமை, கொளத்தூர் தொகுதி -  கிழக்கு பகுதி சார்பில் பொங்கல் விழா, லக்ஷ்மணன் நகர், பெரவள்ளூரில் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. சிறுவர் சிறுமியருக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப் பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது

கொளத்தூர் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு

18-12-2022 ஞாயிற்றுக்கிழமை, மாலை 5:00 மணிக்கு கொளத்தூர் தொகுதி - மேற்கு பகுதி, மூகாம்பிகை  பேருந்து நிறுத்தம் அருகில் கொடி ஏற்றுதல் மற்றும் உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது நிகழ்ச்சி முன்னெடுப்பு: திரு ஐயப்பன்...

கொளத்தூர் தொகுதி – கொடியேற்றுதல் நிகழ்வு

25-12-2022 ஞாயிற்றுக்கிழமை, கொளத்தூர் தொகுதி - கிழக்கு மற்றும் மேற்கு பகுதியின் சார்பாக வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் மலர் வணக்கம் மற்றும் கொடியேற்றுதல் நிகழ்வு சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி – குருதிக்கொடை முகாம்

தமிழ்தேசிய தலைவர் பிறந்தநாள்  முன்னிட்டு நவம்பர் 26ம் நாள் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் குருதிக்கொடை முகாம் நடைபெற்றது. நிகழ்வில் குருதி அளித்த பொதுமக்களுக்கு  மாவட்ட மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் மனித நேய மாண்பாளர் சான்றிதழ்...

கொளத்தூர் தொகுதி – அண்ணல் அம்பேத்கர் நினைவேந்தல்

06-12-2022 செவ்வாய் கிழமை காலை 8:30 மணியளவில் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவை போற்றும் விதமாக கோபாலபுரம் பகுதியில் அமைந்துள்ள அண்ணலின் திருவுருவ சிலைக்கு கொளத்தூர் தொகுதியின் சார்பாக மலர் வணக்கம்...

கொளத்தூர் தொகுதி – குருதிக்கொடை முகாம் – தலைவர் பிறந்த நாள் விழா

தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களுடைய 68 ஆம் பிறந்த நாளை முன்னிட்டு, 26-11-2022 சனிக்கிழமை காலை 9:0 மணிக்கு கொளத்தூர் தொகுதியில் மற்றும் பொது மக்களுக்கு உணவு வழங்குதல் நிகழ்வு சிறப்பாக...

கொளத்தூர் தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா – கொடியேற்றுதல் உணவு வழங்குதல்

தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களுடைய 68 ஆம் பிறந்த நாளை முன்னிட்டு, 26-11-2022 சனிக்கிழமை, பிற்பகல் 3:30 மணிக்கு - மேற்கு பகுதியில் கொடியேற்றுதல் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச கல்வி உபகரணங்கள் மற்றும்...