தமிழர் திரு நாள்-கொளத்தூர் தொகுதி
தமிழர் திருநாளை கொண்டாடும் விதமாக 17.01.2020 அன்று கொளத்தூர் தொகுதி சார்பாக பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
மொழிப்போர் ஈகியர்கள் வீரவணக்க நிகழ்வு – கொளத்தூர் தொகுதி
25.1.2020 அன்று கொளத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக முத்துக்குமார் குடிலில் மொழிப்போர் ஈகியர்களுக்கான வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.
உறுப்பினர் சேர்க்கை முகாம்/கொளத்தூர் சட்டமன்ற தொகுதி
கொளத்தூர் சட்டமன்ற தொகுதி கிழக்கு பகுதி சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் திரு. வி நகர் பேருந்து நிறுத்தம் 19/01/2020 அன்று சிறப்பாக நடைபெற்றது.
ஐயா கக்கன் நினைவேந்தல் நிகழ்வு/கொளத்தூர் நாம் தமிழர் கட்சி
கொளத்தூர் நாம் தமிழர் கட்சி பூம்புகார் நகர் பாரத ஸ்டேட் வங்கி அருகில் ஐயா கக்கன் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
மாபெரும் உறுப்பினர் சேர்க்கை முகாம்-கொளத்தூர் தொகுதி
கொளத்தூர் மேற்கு பகுதி 65வது வட்டத்தில் இன்று காலை 9 மணி அளவில் இருந்து மூகாம்பிகை பேருந்து நிறுத்தம் அருகில் மாபெரும் உறுப்பினர் சேர்க்கை முகாம் மிக சிறப்பாக நடைபெற்றது. 50க்கும் மேற்பட்ட...
உறுப்பினர் சேர்க்கை முகாம் -கொளத்தூர்
கொளத்தூர் கிழக்கு பகுதி 70 வது வட்டத்தில் 4/1/202 லட்சுமி அம்மன் கோவில் அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
ஐயா நம்மாழ்வாரின் நினைவு புகழ்வணக்கம்-கொளத்தூர் தொகுதி
ஐயா நம்மாழ்வாரின் நினைவு நாளையொட்டி 30.12.2019 மாலை 6 மணியளவில் மூகாம்பிகை கோயில் அருகில் நினைவு நாள் புகழ்வணக்கம் நம் கொளத்தூர் தொகுதி மேற்கு பகுதி 64 வது வட்டத்தின் சார்பாக நடைபெற்றது.
கலந்தாய்வு கூட்டம்-கொளத்தூர்
29.12.2019 அன்று கொளத்தூர் மேற்கு பகுதி வட்டங்கள் 64&65 மற்றும் கிழக்கு பகுதி வட்டம் 70க்குமான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு
நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை சார்பில் கொளத்தூர் தொகுதியில் பெரும் பாட்டி வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு 25.12.2019 மாலை 6:30 லோகா பாலம் அருகே நடைபெற்றது.
கொடியேற்றம் உறுப்பினர் சேர்க்கை முகாம்-கொளத்தூர்
நாம் தமிழர் கட்சி கொளத்தூர் சட்டமன்ற தொகுதி கிழக்கு பகுதி சார்பில் 22/11/2019 கொடியேற்றம் நிகழ்வு மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டு 200 பொதுமக்களுக்கு மூலிகை செடி வழங்கப்பட்டது.









