ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.கொளத்தூர்

21.4.2020 கொளத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

ஊரடங்கு உத்தரவால் தவிக்கும் மக்களுக்கு உணவு வழங்குதல்-கொளத்தூர்

22/4/2020 கொளத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பக கொரோனா நோய் தடுப்பு .ஊரடங்கு உத்தரவால் தவிக்கும் மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது

உலக சிட்டு குருவிகள் தினம்- கூடுகள் வழங்குதல்-கொளத்தூர் தொகுதி

உலக சிட்டு குருவிகள் தினத்தை( 20/03/2020) முன்னிட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை (15/03/20)  ஜிகேஎம் காலனி 24வது தெருவில் இருந்து திரு.வி.க நகர் பேருந்து நிலையம் வரை 25-30 வீடுகளில் (உரிமையாளர் அனுமதியுடன்) சிட்டுக்குருவிகளுக்கான...

மகளிர் தின விழா -மகளிர் பாசறை – கொளத்தூர் தொகுதி

(08/03/20) உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கொளத்தூர் தொகுதி மகளிர் பாசறை மற்றும் கிழக்கு பகுதி இணைந்து 69வது வட்டம் அகரம் ரங்கமண்ணார் தெருவில் மதியம் 2 மணி முதல் மாலை 7...

உறுப்பினர் சேர்க்கை முகாம்-கொடியேற்றும் விழா-கொளத்தூர்

கொளத்தூர் கிழக்கு பகுதி 69வது வட்டத்தின் சார்பாக 01/03/2020 சுந்தரராஜ பெருமாள் கோவில் சந்திப்பு அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது மேலும் அதனை தொடர்ந்து (பெருமாள் கோவில் சந்திப்பு) அதனை தொடர்ந்து...

வணிகர் பாசறை கலந்தாய்வு கூட்டம் -கொளத்தூர் தொகுதி

கொளத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 22.02.2020 நடைபெற்ற வணிகர் பாசறை கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

கலந்தாய்வு கூட்டம்- கொளத்தூர் தொகுதி

16.02.2020 காலை 10 மணிக்கு கொளத்தூர் தொகுதி மேற்கு கிழக்கு பகுதிக்கும் கலந்தாய்வுகள் கூட்டம் நடைபெற்றது.

உலக சிட்டுக் குருவிகள் தினம் – சுற்றுச்சூழல் பாசறை கலந்தாய்வு-கொளத்தூர் தொகுதி

20.3.2020 அன்று சர்வதேச சிட்டுக்குருவிகள் தினத்தினை  முன்னிட்டு கொளத்தூர் தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

அலுவலக திறப்பு விழா -முத்துக்குமார் குடில்-கொளத்தூர்

கொளத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி அலுவலகம் "முத்துக்குமார் குடில்" முத்துக்குமார் தந்தை மற்றும்  மாநில ஒருங்கிணைப்பாளர்களால் 29.01.2020 அன்று மிக சிறப்பான முறையில் திறக்கப்பட்டது. கொளத்தூர் மட்டுமல்லாது வில்லிவாக்கம், மாதவரம், பெரம்பூர்...

முத்துக்குமார் நினைவேந்தல் வீரவணக்க நிகழ்வு-கொளத்தூர் தொகுதி

கொளத்தூர் தொகுதியின சார்பாக ஈகி முத்துக்குமார் நினைவேந்தல் வீரவணக்க நிகழ்வு முத்துக்குமார் அவர்களின் தந்தை, தங்கை மற்றும் நாம் தமிழர் கட்சி உறவுகளோடு நடைபெற்றது