இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – உணவு வழங்குதல்
இராதாகிருட்டிணன் நகர் தொகுதி சார்பில் தமிழ்த்தேசிய தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு 20.11.2021 அன்று சுனாமி குடியிருப்பு, புதுவண்ணாரப்பேட்டை பொது மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – பொது மருத்துவ முகாம்
20.11.2021 அன்று இராதாகிருட்டிணன் நகர் தொகுதி சார்பில் தமிழ்த்தேசிய தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு மக்களுக்கு சுனாமி குடியிருப்பு, புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் பொது மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.
இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா
19.11.2021 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி சார்பில் தமிழ்த்தேசிய தலைவர் பிறந்தநாளை
முன்னிட்டு பார்வையற்றோர் இல்லத்தில் சிற்றுண்டி வழங்கப்பட்டது. இந்த நிகழ்வை பகுதி பொறுப்பாளர் காளிதாஸ் அவர்கள் தொடங்கி வைத்தார்.
இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
16.11.2021 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி சார்பில் மாவட்டம், தொகுதி, பகுதி, வட்டம் மற்றும் பாசறை பொறுப்பாளர்களுடன் தலைவர் பிறந்தநாள் மற்றும் மாவீரர் நாள் தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
29.10.2021 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி சார்பில் தொகுதி, பகுதி, வட்டம் மற்றும் பாசறை பொறுப்பாளர்களுடன் அடுத்த கட்ட நகர்வு தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
02.11.2021 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி சார்பில் தொகுதி மற்றும் பகுதி பொறுப்பாளர்களுடன் அடுத்த கட்ட நகர்வு தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – மலர்வணக்க நிகழ்வு
31.10.2021 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 38வது வட்டத்தில் பெரும்பாட்டன்கள் மருதுபாண்டியர்களுக்கும், பெருந்தமிழர் முத்துராமலிங்கனார் அவர்களுக்கும் மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.
இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
24.10.2021 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பில் குமரி மலைகளை கேரளாவிற்கு கடத்துவதையும், மீனவர் ராஜ்கிரண் படுகொலையையும் கண்டித்தும் வடசென்னைசுங்கச்சாவடி பேருந்து நிலையம், புதுவண்ணாரப்பேட்டையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது....
இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
06.10.2021 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி சார்பில் தொகுதி, பகுதி, வட்டம் மற்றும் பாசறை பொறுப்பாளர்களுடன் அடுத்த கட்ட நகர்வு தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
பெருந்தலைவர் காமராசர் மலர்வணக்க நிகழ்வு – இராதாகிருட்டிணன் நகர் தொகுதி
03.10.2021 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதியில் பெருந்தலைவர் காமராசர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது









